இந்த வலை தளத்தின் அறங்காவலர்கள் சென்னையில் தான் உள்ளார்கள் அவர்கள் மனம் வைத்தால் நடக்கும் posted byசட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்)[28 August 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7397
அஸ்ஸலாமு அலைக்கும்.
என் தாய் திருநாடு இந்திய தலைநகர் புது டில்லியில் நடைபெற்ற காயலர்கள் ஏற்பாடு செய்து கலந்த
இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் எனது தாய் மாமா
வாவு அவர்கள், என் காக்கா மகன் மற்றும் சொந்தங்களை காண மற்றற்ற மகிழ்ச்சி. மேலும் காயல் நல மன்றம்
மும்பை சொந்தங்கள் ஆசை போல் ஆரம்பித்து
நகர் நல சேவை புரிய நாடி உள்ள நல்ல செய்தி காண
இரட்டிப்பு மகிழ்ச்சி. மாஷா அல்லாஹ்.மப்ரூக் மப்ரூக்....
இந்த இரு இடங்களில் காணும் என் சொந்தங்களில்
பலர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறிர்கள்
இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து
வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்ல கூடியவர்களாக இருப்பவர்கள் இது தான் நிதர்சனம்.
இதனால் நீங்கள் காலம் காலம்மாக இங்கு தொழில்
புரிந்து நம் பெரியவர்கள், நண்பர்களை முதலில் சந்தித்து இந்த நல்ல நோக்கத்தை எடுத்து கூறி எல்லோரும்
சேர்ந்து செய்தால் நல்லது.. ஊர் கூடி தேர் (சும்மா எடுத்துகாட்டுக்கு தான் )
இழுத்தால் நன்மைஎன்றும்,
தேரை இழுத்து நடுத்தெருவில் விட்டு சென்றால்
எல்லோருக்கும் தீங்கு என்றும் தமிழில் ஒரு
முதுமொழி கேட்டு இருப்போம்.
இறைவன் உங்கள் நல்ல எண்ணத்தை கைகூட
செய்வானாக ஆமீன் .வாழத்துக்கள் ....
அன்பு சகோதரர் முஹம்மது நூஹு கருத்து, கவலை
மிக நியாயமானது .இதற்க்கு எதோ கண் தெரிய காட்டில் இருப்பது போல் அன்பு சகோதரர் .காதர் மழுப்பி உள்ளார் .நீங்கள் எங்கும் போக வேண்டாம். உங்கள் அங்கப்பன் தெருவில் உள்ள
தர்மகிடங்கு பள்ளி உட்பட அனைத்து பள்ளிகளில்
நம் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொள்கிறார்கள்
இந்த வலை தளத்தின் அறங்காவலர்கள் சென்னையில் தான் உள்ளார்கள் அவர்கள் மனம் வைத்தால் நடக்கும்
இன்ஷா அல்லாஹ் .இது இந்த 2 நாளைக்கு முன்
நான் வைத்த அதே அன்பு கட்டளை.ஆவலும் கூட.
உங்கள் அனைவருக்கும் முன்னதாக புனித நோன்பு பெருநாள்,
ஈகை திருநாள் வாழ்த்துக்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross