செய்தி: MEGA ஏற்பாட்டில் 4 பக்க விளக்க நோட்டீஸ் வெளியீடு! மஸ்ஜிதுகளிலும், தைக்காகளிலும், கடற்கரையிலும், ஜும்மாவிலும் விநியோகிக்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பதவி வேண்டாம் என்பவரை துரத்தி பதவி கொடுக்கணும்/ posted byDR D MOHAMED KIZHAR (chennai)[04 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7670
அஸ்ஸலாமு அழைக்கும்..
நமது நகர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் பதவி என்பது தன தளி மீது வைக்கப்படும் முள் கிறேடமாக எண்ணுபவரே அந்த பதவிக்கு சரி..
தன பதவி காலத்தில், தன பதவின் நோக்கத்தை நிறைவேற்றிநோமா என்று யோசித்து, தன பொறுப்பு பற்றி இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்ற ஆழ்ந்த் பயமும் இருப்பவரை தான் தேரது எடுக்க வேண்டும்..
பொருளாதரத்தில் தன்னிறைவு பெற்றவர் மட்டுமின்றி, அடித்தட்டு மக்கள் வரை வெகு இலகுவாக REACH பன்னகூடைவாரக இருக்க வேண்டும்..
தன மீது ஒரு குற்ரம் நியாயமாக கூறப்பட்டால், வெட்கி தலை குனிந்து தன பதவியை உடனே தூக்கி எரிபவராக இருக்க வேண்டும்..
சுருங்க சொன்னால், பதவிக்கு பயந்து(தான் இஸ்லாம் கூறிய வழியில் மக்களின் தேவையை நிறைவேற்ற முடியுமா என்று பயந்து ) தனக்கு பதவி வேண்டாம் என்று வெறுத்து வோடும் நபரை, தேடி பிட்த்து அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் நல்ல சிறந்த நிர்வாகத்தை தர முடியும்..
இறையச்சம் உள்ளவராக இருத்தல் அவசியம்..
பிறர் சொத்தை திர்டினால் , மறுமை நாளில், அவர் செய்த நல்ல அமல்கள் ஊர் மக்களுக்கு பகிர்ந்து க்ப்டுக்க பட்டு, அவர் நஷ்ட வாலி ஆகி விடுவார் என்ற பயம் உள்ளவர்ரக இருக்க வேண்டும்..
இப்படி பட்டவர் உள்ளார எண்டு எண்ணாதீர்.. கட்டாயம் இருப்பார்.. தேடி பிடித்து பதவியை ஒப்படைப்போம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross