செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஊரில் உள்ள செல்வந்தர்களால் பணத்தையோ ! நிலத்தையோ ! வேண்டுமானால் ஊர் நன்மை கருதி தானமாக கொடுக்கலாம்..! ஆனால் இவர்களால் திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொடுவர இயலாது...! posted byநட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[06 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7725
ஊரில் தற்போது கிடப்பில் கிடக்கும் நல்ல திட்டங்கள் வர வேண்டுமானால் ஆளும் கட்சி சின்னத்தில் நின்று தலைவராக வெற்றி பெறுபவர் மூலமே அந்த நல்ல திட்டங்கள் ஊருக்கு வர வாய்ப்புகள் உள்ளன.. மெகாவோ, ஜமாதோ மற்றும் ஐக்கிய பேரவையோ கூடி பேசி தலைவராக அறிவிக்கும் தலைவரால் நமது (ஊருக்கு) நகர்மன்றதுக்கு ஒரு நல்ல திட்டங்களும் வரபோவது கிடையாது.. தமிழகத்தை ஆளும் அம்மா ஜெயா அவர்களுக்கு அவரின் கட்சி சார்பாக நின்று வெற்றி பெற்ற (ஊருக்கு) நகரமன்ற தலைவருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
வார்டில் உள்ள குறைகளை சரி செய்து கொடுக்க கூடியவரை மெகாவோ, ஜமாதோ மற்றும் ஐக்கிய பேரவையோ கூடி பேசி
ஒரு நல்ல உறுப்பினரை தேர்ந்தடுத்து பின்பு அவர்களில் ஒருவரை துணை தலைவராக அறிவிக்க செய்யலாம் - செய்தால் நமது ஊருக்கு நகர்மன்ற தலைவர் ஆளும் கட்சி என்ற கண்ணோட்டத்தில் சில நல்ல திட்ட பணிகள் நமது நகர்மன்றதுக்கு (நமது ஊருக்கு) அந்த ஜெயா அம்மையார் (தமிழக முதல்வர்) செய்யலாம்..! இல்லை எனில் இன்னும் ஐந்து ஆண்டுகள் நாம் சும்மா பழைய கதைகளை நேர போக்கிற்க்காக பேசி காலத்தை கழிக்கலாம்.. ஊரில் உள்ள செல்வந்தர்களால் பணத்தையோ ! நிலத்தையோ ! வேண்டுமானால் ஊர் நன்மை கருதி தானமாக கொடுக்கலாம்..! ஆனால் இவர்களால் திட்டத்தை அமுல் படுத்தி நடைமுறைக்கு கொடுவர இயலாது...! அமுல் படுத்தி செயல் படுத்த ஆளும் வர்க்கம் அரசாட்சி யாரோ அவர் தான் செய்ய முடியும் ஆகையால் நகர் மன்ற தலைவரை ஆளும் கட்சியில் உள்ள நல்ல நபரை நிறுத்தி நகருக்கு நல்ல திட்டங்கள் அமுலாக முயற்சி செய்தால் நல்லது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross