Re:Flashback: 2006 ஆம் நடந்த... posted byB.M.LUKMAN MOULANA (chennai ( camp ))[06 September 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 7738
அஸ்ஸலாமு அழைக்கும்.
நல்ல கருத்து. ஐய்ந்து வருடங்களுக்கு முன்சொன்ன காரணங்களும் கருத்துக்களும் அப்படியே இன்றும் ஏற்புடையதாக இருப்பது நிதர்சனம்.
என்ன ஒரு பிரச்சனை என்றால் பதவிக்கு வரக்கூடியவர்கள் வெறும் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப bold ஆகவும், மக்களை சேர்த்து ஒருங்கிணைத்து நம் நகர தேவைகளை கேட்டு போராடவும்-- துணிவும் அர்ப்பணிப்பும் உள்ளவராகவும் அமைவது அவசியம்.
ஒரு நீண்ட நாள் தேவையை அரசு புறக்கணிக்கிறது என்றால் மக்களை இழுத்துக்கொண்டு ரோட்டுக்கு போராடவும் இறங்க தயங்காதவராக இருக்க வேண்டும்.(மக்களை ஒருங்கிணைத்து போராடினால் அரசும் பணியும் என்பது அண்ணா ஹசாரே மூலம் நாம் உணர்ந்த உதாரணம். )
இதில் மேலும் ஒன்று கவனிக்க வேண்டிய ஒன்று - நமக்குள் இருக்கும் சிம் - சுன்னத் ஜமாஅத் இன்னும் பிற பிரிவுகள் இடையே ஏற்படும் சண்டைகள் எதுவும் ஊர் நலனில் பிளவு ஏற்படுத்திவிடாமல் ( அது தனி கச்சேரி ) இன்னும் சொல்ல போனால் இஸ்லாமியர் அல்லாத நண்பர்களையும் சேர்த்து இணைத்துக்கொண்டு செயல்படக்கூடியவரே இன்றைய காலத்தின் அவசியமும் தேவையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross