செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினத்தில் ‘மெகா‘வின் நிர்வாகத்தளம் கட்டமைக்கப்பட்டது! களப்பணியாற்றும் அலுவலகமும் செயல்படத் துவங்கியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒரே கருத்து,ஒரே அணி,ஒற்றுமையே ஏற்படுத்துவது தான் தற்போது மிக மிக அவசியம் posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[06 September 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7741
அஸ்ஸலாமு அழைக்கும்.
அன்பார்ந்த காயல் மாநகர பெருமக்களே! அணைத்து அரசியல் அபிமானிகளே மற்றும் அணைத்து ஜமாஅத் சங்க பிரதிநிதிகளே
தாங்கள் அனைவர்களும் உண்மையான மக்களின் நலனுக்காக பாடுபட நினைக்கும் தாங்கள் ஒன்றுகூடி ஒரே கருத்து, ஒரே அணி, ஒற்றுமையே ஏற்படுத்துவது தான் தற்போது மிக மிக அவசியம். தன்னிலம் மற்ற கடல் தாண்டி குடும்பங்களை பிரிந்து பல அலுவலக சுமைகளுகிடையில் நகர நலன்னுக்காக அனைவராலும் ஏன் தங்கள் நினைக்கும் அணைத்து நல்ல பலதிட்டங்களை மிக சிறப்பாக வகுத்து பாடுபடிகிற 'MEGA' வின் செயல் திட்டங்கள் யாவும் மறுக்க முடியாதவை.
கடந்த பல ஆண்டுகள் நாம் அணைத்து அரசியல்கட்சிகளையும் நம்பி ஏமாந்தது தான் மிச்சம். ஏன் தற்போது கூட புதிய அரசு பதவி ஏற்று பல மாதங்கள் ஆகி தற்போதுள்ள காயலின் ஆளும் கூட்டணி கட்சிகள் நன்கு அறிந்த தற்போதுள்ள தலைவரின் தனிப்பட்ட 50 லட்சம் ருபாய் பங்களித்தும் முடியும் தருவாயில் உள்ள இரண்டாம் குடிநீர் திட்டம், தனி மின்நிலையம் போன்ற திட்டங்களை இன்னும் கொண்டுவராமல் இருப்பது ஏன்.
நமது இஸ்லாம் மார்க்கத்தின் போதனைகளை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு செயல் படும் பாடக சாலைகளை இழிவு படுத்தும் அளவிற்கு நடக்கும் காவல்துறையின் அராஜகத்தை உள்ளூர் ஆளும் கூட்டணி கட்சிகள் தங்களின் மேலிடத்தின் மூலம் என்ன நடவடிக்கை ஏடுத்துல்லார்கள்.
ஆகவே அணைத்து அரசியல் அபிமானிகளே தாங்கள் உண்மையிலேயே காயல் நகர்மன்றதிற்கு மக்களுக்காக பாடுபட இந்தமுறை MEGA வுடன் சேர்ந்து ஜமாத்துகளின் முடிவுகள் படி தங்கள் அணைத்து ஆதர்வாலர்களையும் ஒன்று திரட்டி ஒரே கருத்து, ஒரே அணி, ஒற்றுமையையே குறிகோளாக செயல் பட்டாள் நாம் சாதிக்க நினைக்கும் அணைத்து திட்டங்களும் நம்மை தேடி வரும். காரணம் ஒற்றுமை, ஒரே அணி, ஒரே தீர்மானம் என்பதை இந்திய வரலாற்றில் ஓர் சாதனையாக அடுத்த தேர்தல்களில் ஒட்டுமொத்த ஓட்டுகல் பெற அரசியல் கட்சிகள், அரசாங்கமே காய்ல்பட்டினதிர்க்கு அணைத்து திட்டங்களையும் விரைவில் முடிக்கும்.
அரசு தனது கடமை தவறினால் அதை பெற பல வலிகள் உள்ளது. ஐக்கிய பேரவையின் செயல் MEGA வின் திட்டங்களாக இருந்தால் பாராட்டகூடியவை. இல்லை என்றால் அது செயல் இழந்து விட்டது என்பதே அருத்தம்.
MEGA நிர்வாகிகளே ஓர் அன்பான அடியேனின் வேண்டுகோள். ஐக்கிய பேரவை மற்றும் அணைத்து ஜமாத்து, சங்கங்கள், அரசியல் கட்சிகளை தாங்கள் கலந்து ஆலோசித்து திட்டங்களை விளக்கி அவர்களின் முடிவை செய்தியாக தந்தாள் நன்றாக இருக்கும். முடிந்த அளவு ஒரே கருத்து, அணிகளை ஏற்படுத்துங்கள்.
வல்ல அல்லாஹ் அனைத்திற்கும் ஈருலக வெற்றி தருவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross