பெயருக்கேற்ற என்னம்கள்..... என்னதிற்கேர்ப்ப நடைமுறைகள். posted byzubair (riyadh)[07 September 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7749
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் சகோதரர்களே..... 2006 ஆம் நடந்த நகர்மன்ற தேர்தலுக்கு முன் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு வெளியிட்ட அறிக்கையை நாம் சிந்தையில் ஏற்று இருந்தால் இன்று நாம் நகர்மன்றதால் முடியாமல் போன... தவற விட்ட பல,பல நல்லகாரியம்களை நடைமுறை படுத்தி இருக்க முடியும், ஊருக்கும், ஊர் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பல,பல திட்டம்களை தீர்த்து கட்டி இருக்க முடியும்.
கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யிக்கு அலையும் வெண்ணைகள் என்றே..... நம்மை நான் நினைக்கிறேன். ஒன்று நமக்கு சுய புத்தி இருக்கணும். இல்லை நல்லது சொல்பவர்களின் புத்தியையாவது கேக்கணும். இரண்டுமே... இல்லை என்றால் கஷ்ட்டம். ஆகையால் ஊர் நலனையும், நம் நாளைய சந்ததிகளை, நம் இரத்த பந்தம்களை... நிம்மதியாக வாழ விடவும் "மெகா" அமைப்போடு கைகோர்த்து நல்லதோர் நகர்மன்றத்தை அமைக்க உதவிடுங்கள்.
நமது இந்த இரண்டு அமைப்புமே...(காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்,) பெயருக்கேற்ற என்னம்கள்..... என்னதிற்கேர்ப்ப நடைமுறைகள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் பொதுசேவை புரியும் புன்னயவாங்களுக்கு நீண்ட ஆயுளையும், திடமான ஆரோக்கியத்தையும், உறுதியான என்னத்தையும் கொடுப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross