Re:ஐக்கிய பேரவை கூட்டம் நிறை... posted bymohideen thamby (qatar)[08 September 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7782
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்.
அன்பின் சகோதர்களே, ஐக்கிய பேரவையில் ஐக்கியம் பெயர் அளவில் தான் உள்ளது.
ஐக்கிய பேரவையில் உள்ளவர்கள் அதனை அனைத்து ஜமாத்து கூட்டமைப்பு என்று செல்லுபவர்கள் எதற்கு 25 vote, அதற்கு பதில் ஐக்கிய பேரவை நாங்கள் இந்த நபரை தலைவராக நிறுத்த போகிறோம் என்று நேரடியாகவே அறிவித்து விட வேண்டியது தானே.
அதே நேரத்தில் megaவின் சகோதர்கள் ஊரில் நன்மை கருதி அனைத்து ஜமாத்தில் உள்ளவர்கள் தங்கள் பிரதிநிதியை தாங்களே தேர்ந்து எடுக்க முயற்சி செய்து வருவது உண்மையில் பாராட்டதக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross