Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byசாளை S.I.ஜியாவுதீன் ( காயல்பட்டினம் )[09 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 7820
அன்பு சகோதரர்களே,
கமெண்ட்ஸ் அடிப்பவர்கள் ஒன்றும் வேலை வெட்டி ஏதும் இல்லாமலும், ஊரின் மேல் அக்கறை இல்லாமலும், வெளிநாட்டில் இருந்துக்கொண்டு ஒரு கையில் பெப்சியும், மறு கையில் சாண்ட்விட்ச் சாப்பிட்டுக்கொண்டும் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். அந்த நினைப்பை கொஞ்சம் மாற்றுங்கள்.
டூட்டி இல் இருக்கும் போதும் கூட ஊரின் நலனில் அக்கறை கொண்டும், ஒற்றுமையாக ஊர் இருக்கனும், நல்ல நகர்மன்றம் அமையனும் என்ற அவர்களின் துடிப்பை பாராட்ட வேண்டாம், இகழாமல் இருந்தாலே போதும்.
இந்த ஐக்கிய பேரவை கூட்டம் நடக்கும் முந்திய இரவு, தாங்கள் அனைவர்களும் ஐக்கிய பேரவைக்கு 11 பிரதிநிதிகள் என்று முடிவு செய்துவிட்டு, கூட்டத்தில் 25 பிரதிநிதிகள் என்று அதிகரிக்க காரணம் என்ன?. ஒரே இரவில் எப்படி இந்த மாற்றம் வந்தது என்று புரியவில்லையே. 25 போதுமா இல்லை இன்னும் அதிகம் வேண்டுமா...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross