Re:நகர்மன்ற தேர்தல் குறித்த ... posted byMohamed Abdul Kader (Al Khobar)[10 September 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7862
தம்பி ஹசன்,
எல்லோரும் ஒரு அணியில் இருந்து செயல்படுவதுதான் நல்லது.
எல்லோரும் அவர்கள் அவர்களின் கொள்கையில் பிடிப்பாக இருப்பார்கள்.
சுமார் 6 வர்டுங்களுக்கு முன்பாக நான் KNM செயற்குழு மெம்பராக இருந்தேன்.
ஒரு பொதுவான மன்றம் என்பது சிம் - சுன்னத்வல் ஜமாஅதிரிக்கு அப்பாற்பட்டு இருக்வேண்டும்.
தமுமுகவிற்காக ஆம்புலன்ஸ் வங்கி விடுவது என்று செயற்குழுவில் தீர்மாணம் எடுத்தார்கள். இதை வன்மையாக கண்டித்து நான் இதில்ருந்து வெளியில் வந்தேன்.
தமுமுக என்பது சுன்னத்வல் ஜமாஅதிரிக்கு அப்பாற்பட்ட கொள்கையை உடையது.
நான் சுன்னத்வல் ஜமாஅதிலிருந்து அதற்கு அப்பாற்பட்டு எடுக்கும் எந்தே முடிவுகளையும் எங்களால் ஜீரணிக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் நான், என் தம்பி, காக்க மற்றும் என் சொந்த காரர்களை KNM விட்டு சேராமல் காப்பற்றி கொண்டேன்.
சுனத்வல் ஜமாத்திற்கு அப்பாற்பட்டு நடக்க மாட்டோம் என்று உத்தரவாதம் தந்தால் எந்த நற்பணி மன்றத்துடனும் சேர்ந்து கை கோர்க்க தயார்.
இதை தெரியாமல் வாயுக்கு வந்த படி 10 ரியால் கொடுக்க வக்கில்லை என்று சொன்னவனிடம் நான் கேட்கிறேன். தம்பி ஓமன் ரியல் நீ இன்று பார்த்திருப்பாய். நாங்கள் செய்யும் ஒரு மாத தர்மத்தில் நீ வாழ்கையில் செய்திருப்பாய?
தயவு செய்து வார்த்தையை பார்த்து எழது அது உனக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross