பரஸ்பர ஒப்பந்தம் அவர்களுக்குள் இருப்பதால் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[10 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7881
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
1 வது வார்டின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கோமான் தெருக்கள் ஜமாஅத் சார்பாக சகோதரர் லுக்மான் அவர்களை ஜமாஅத் தேர்ந்தெடுத்திருப்பது சந்தோசத்தை அளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
மாஷா அல்லாஹ்! அந்த ஜமாஅத் மக்களை சந்தித்து தேர்தல் விசயமாக பேசியபோது மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் விரைவில் எங்கள் ஜமாஅ' த்தை கூட்டி நல்லதொரு வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம் - கடந்த தேர்தலில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம் - என்றார்கள் , அதன்படி நல்லதொரு தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.
அவர்களுடைய இப்போதைய வார்டு உறுப்பினர் மிகவும் நல்லவர் என்று பரவலாக எல்லோரும் சொன்னபோதிலும் இந்த முறை ஜமா அத்'சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற பரஸ்பர ஒப்பந்தம் அவர்களுக்குள் இருப்பதால் ஜமா'அத்திலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை அவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross