Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:41:47 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7206
#KOTW7206
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 10, 2011
உள்ளாட்சி தேர்தல் 2011: வார்டு 1 க்கான கோமான் ஜமாஅத் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2715 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) பகுதிகளை உள்ளடிக்கியது காயல்பட்டின நகராட்சியின் வார்டு 1 ஆகும். இவ்வார்டின் கோமான் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹாஜி ஏ. லுக்மான் பி.ஏ. நேற்று அறிவிக்கப்பட்டார்.



இது குறித்து மொட்டையர் பள்ளி ஜமாஅத் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நகரசபை தேர்தலில் நமது 1 வது வார்டு உறுப்பினர் தேர்வு சம்பந்தமாக செப்டம்பர் 9, 2011 (வெள்ளிக்கிழமை) அன்று ஜமாஅத் கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 நபர்கள் விருப்பம் தெரிவித்து மனு செய்திருந்தனர். அவர்கள் விபரம்:

1. A. லுக்மான்
2. M.M. அஹ்மத் லெப்பை
3. நெய்னா
4. M.M. பாரூக்
5. மீராதம்பி
6. ஷாஜஹான்

கூட்டத்தில் விலாவாரியாக ஆலோசிக்கப்பட்டு A. லுக்மான் என்பவர் தகுதியான நபராக கருதப்படுவதால் அவர்களை நமது வார்டின் சார்பாக போட்டியிட ஆதரவு தருவது என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.


இந்த அறிவிப்போடு - ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை அறிவித்த நகரிலேயே முதல் ஜமாஅத்தாக கோமான் ஜமாஅத் திகழ்கிறது.

தகவல்:
தலைவர், உபதலைவர் மற்றும் செயலாளர்,
மொட்டையார் பள்ளி ஜமாஅத்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பரஸ்பர ஒப்பந்தம் அவர்களுக்குள் இருப்பதால்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [10 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7881

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

1 வது வார்டின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கோமான் தெருக்கள் ஜமாஅத் சார்பாக சகோதரர் லுக்மான் அவர்களை ஜமாஅத் தேர்ந்தெடுத்திருப்பது சந்தோசத்தை அளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

மாஷா அல்லாஹ்! அந்த ஜமாஅத் மக்களை சந்தித்து தேர்தல் விசயமாக பேசியபோது மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டதுடன் விரைவில் எங்கள் ஜமாஅ' த்தை கூட்டி நல்லதொரு வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம் - கடந்த தேர்தலில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறோம் - என்றார்கள் , அதன்படி நல்லதொரு தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறார்கள்.

அவர்களுடைய இப்போதைய வார்டு உறுப்பினர் மிகவும் நல்லவர் என்று பரவலாக எல்லோரும் சொன்னபோதிலும் இந்த முறை ஜமா அத்'சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற பரஸ்பர ஒப்பந்தம் அவர்களுக்குள் இருப்பதால் ஜமா'அத்திலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஒற்றுமை அவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: வ...
posted by Mohamed Salih (Bangalore) [12 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7972

Masha allah.

Nice to see the news from koman jammath.

God candidate and educated person.. Its the good activity the follow.. so .plz other jammath should follow the same idea.. to elect good person to their ward..

Our best wishes to the new candidate to do good job to your jammath and also to our native insha allah..

With best regards,

Mohamed Salih & KWA- Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved