Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:19:38 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7207
#KOTW7207
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 10, 2011
உள்ளாட்சி தேர்தல் 2011: வார்ட் 1 வேட்பாளருக்கு நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு பாராட்டு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3033 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) பகுதிகளை உள்ளடிக்கியது காயல்பட்டின நகராட்சியின் வார்டு 1 ஆகும். இவ்வார்டின் கோமான் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹாஜி ஏ. லுக்மான் பி.ஏ. நேற்று அறிவிக்கப்பட்டார்.

நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சென்று ஹாஜி ஏ. லுக்மானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



தகவல்:
எம்.எம்.சாகுல் ஹமீது,
செய்தி தொடர்பாளர், நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: வ...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [10 September 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7869

பிஸ்மில்லாஹ்....அல்லாஹு அக்பர்...

நல்வால்துக்கல்...லுக்மான் ஹாஜி....அவர்களே.... அடுத்து...வார்டு.... வரட்டும்... யார்....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: வ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [10 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7873

வாழ்த்துக்கள் ஹாஜி ஏ. லுக்மான் அவர்களே,

தாங்களின் நாட்டங்கள் அனைத்தும் நிறைவேற வல்ல நாயகன் துணை இருப்பானாக..

உங்களுடைய ஜமாஅத் அனைவர்களுக்கும் பாராட்டுக்கள்.

இவர்களிடம் எனக்கு சிறிய அறிமுகம் உண்டு. என் வீட்டிற்கு தேவையான சாமான்கள் அவர்களிடம் வாங்கிய தொடர்பு. நல்ல மனிதர், கண்ணியமான நடவடிக்கை, இறைபயம், வியாபாரத்தில் நேர்மை அனைத்தும் கொண்டவர். ஆக மொத்தம் பொருத்தமான நபர்.

சாளை S.I.ஜியாவுதீன்,
IMAJ MANZIL , Mahlara Nagar
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஊரில் ஒரு கட்டுபாடான ஜமாஅத்
posted by தமிழர் முத்து இஸ்மாயில். (chennai ) [10 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7874

கோமான் ஜமாஅத் ஊரில் ஒரு கட்டுபாடான ஜமாஅத் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் சந்தோசமா இருக்கு அல்ஹம்துல்லிலாஹ்... கோமான் ஜமாஅத் உடைய அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஹாஜி ஏ. லுக்மான் பி.ஏ அவர்கள் அறிவிக்க பட்ட செய்தி பாராட்ட கூடியவை அனைவரும் ஆதரித்து இவர் வெற்றி பெற உழைக்க பாடு படவேண்டும் - உங்கள் வார்டு உங்கள் மூலம் சிறப்படைய வேண்டும்..

வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்

என்றும் நட்புடன் - தமிழர் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
posted by MEGA (kayalpatnam) [10 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7877

பத்துதினங்களுக்கு முன் எமது துணை ஒருங்கிணைப்பாளர் அவர்கள், கோமான் தெரு ஜமாஅத்தின் மதிப்பிற்குரிய நிர்வாகிகளை சந்தித்து, தங்களுக்கான வேட்பாளரை ஜமாஅத் மூலமாக தேர்ந்தெடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்திச் சொன்னபோது, அதனை வரவேற்றதோடு மாத்திரம் அல்லாமல் விரைவில் ஆவண செய்வதாகவும் உறுதி அளித்தனர். அந்த உறுதியை ஹாஜி.லுக்மான் அவர்களைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் செயல்படுத்தியும் இருக்கின்றார்கள்.

MEGA வின் செயல்பாட்டுக்கும்,திட்டத்திற்கும் முதல் ஜமாஅத்தாக அங்கீகாரம் வழங்கிய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் உரிய கோமான் ஜமாஅத்தின் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.

ஜமாஅத் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள லுக்மான் அவர்களை MEGA வாழ்த்தி மகிழ்கிறது.இலக்கை நோக்கிய எங்களது பயணம் இறையருளால் இனிதே தொடர்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அரசியல் அல்லாத அற்புதமான.........
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [10 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7890

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

மெகா' வின் வலியுறுத்தலும், நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் பாராட்டும் சிறந்ததே.

மெகா'தான் வலியுறுத்தினார்கள் நாம் என்ன பாராட்டு தெரிவிப்பது என்று இருக்காமல், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டவுடனே நேரில் சென்று பொன்னாடை போர்த்தி , கெளரவப்படுத்தி அந்த வேட்பாளருக்கும் , ஜமா'அத்துக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தது உங்கள் பெருந்தன்மையையும் , ஐக்கியத்தையும் காட்டுகிறது.

இப்படி நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் வெற்றிபெறுவோம்.

மக்களே! உறங்க வேண்டாம் , உற்சாகமாக இருந்து உறுதியான உறுப்பினர்களையும் - தன்மையாக இருந்து தலை சிறந்த தலைவரையும் தேர்ந்தெடுப்போம்.

இன்ஷா அல்லாஹ்! இந்த முறை அரசியல் அல்லாத அற்புதமான அல்லாஹுவுக்கு உகந்த நகர் மன்றத்தை அமைப்போம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வாழ்த்துகளுடன் கூடிய சுனாமி குடிஇருப்பு ஆகிரமீபின் முன்எச்சிரிகை
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [10 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7897

அஸ்ஸலாமு அழைக்கும்

கோமான் ஜாமாத் மற்றும் ஹாஜி லுக்மான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் ஜமாத்தின் நடவடிக்கை மற்ற ஜமாதுகளுக்கு ஓர் அழகிய முன் உதாரணம். MEGA வின் பயணம் சரியான பாதையில் செல்கிறது என்பதற்கு இதுவே முதல் ஆதாரம்.

அன்பு லுக்மான் ஹாஜி அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். மிகவும் சர்சைகுரிய சுனாமி ஆக்கிரமிப்பு குடி இருப்புகள் தங்கள் வார்டிற்கு உட்பட்டு இருந்தால் அதில் தாங்கள் தர்போய்திளிருந்தே வெற்றி பெறவும் கண்காணிப்பாக இருக்க அதை முழுமையாக தெரிந்து சாமர்த்தியமாக அலாஹ்வின் உதவயுடேன் வென்றிட வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சி தேர்தல் 2011: வ...
posted by Mohamed Salih (Bangalore) [12 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7973

Wish u all the best Mr. Lukman haji...

Am very happy now koman jammath follow my idea what i written essay in Kayalpatnam.com

MEGA comments about u is very good..

Regards,
Mohamed Salih.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வார்டில் மட்டும் அல்ல! சீர்திருத்தத்திலும் No. 1!
posted by Firdous (Chennai) [13 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8037

அன்பிற்கினிய கோமான் ஜமாஅத் அன்பர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்! நமது ஊர் நலனில் அக்கறை கொண்டு MEGA கொண்டு வந்த திட்டத்தை ஏற்று நடைமுறை படுத்தி வார்டில் மட்டும் முதன்மை அல்ல! சமுதாய, காயல் நலனிலும் முதன்மையானவர்கள் என்று முன்னுதாரமாக திகழும் உங்களை மனமார வாழ்த்துகிறேன்!

மேலும் அனைத்து ஜமாஅத்களும் கோமான் ஜமாஅத்தை பின் பற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்!

ஜாமத்தின் ஒற்றுமை! தெருவின் ஒற்றுமை! தெருவின் ஒற்றுமை! ஊரின் ஒற்றுமை!

இன்ஷாஹ் அல்லாஹ்! விரைவில்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved