நாமும் யானை பசிக்கு சோள பொரி தான் போட்டுள்ளோம் posted byஅன்புடன்.சட்னி .செய்யது மீரான். (காயல்பட்டினம் )[11 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 7914
அஸ்ஸலாமு அலைக்கும்..
இந்த யானை நம் ஊருக்கு எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை .
இதனை நம்மவர்கள் யாரும் அழைத்து வரவில்லை.
யானைக்கு சொந்தக்காரர் நாம் யாவரும் மகிழ்ச்சியாக
பெருநாள் கொண்டாடி ஒருவொருக்கு ஒருவர் அன்பை பரிமாறி
நம் இளவல்களுக்கு பெருநாள் காசு கொடுத்ததும்,நமக்கு
தெரிந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால்
இயன்றது கொடுத்தும் கொள்வது அறிந்தவரான அவர்
யானையை அழைத்து வந்து காசு வாங்க வந்துள்ளார்.
(நாமும் யானை பசிக்கு சோள பொரி தான் போட்டுள்ளோம் )
எல்லோரும் இப்பொழுது வேறு ஒரு தலைப்பில் சென்று கொண்டு இருப்பதால் நம்மில் அனைவருக்கும் சிறு மாற்றத்தை
ஒரு மகிழ்ச்சியை உண்டாக்கவே இந்த செய்தி என அறிவோமாக.
குத்துக்கல்தெரு,மொஹியதீன் பள்ளிக்கு அருகில்
யானை நகர் வளம் வந்த இடத்தில் எனக்கும்,நம் மக்களுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடே இது.(இதனை படம் பிடித்தவன் அடியேன் என்பது இதன் மூலம் விளங்கலாம்)
அன்பு நண்பர் ரபீக் உங்கள் வாசகனில் நானும் ஒருவன்.
உங்களின் வருகை எங்களுக்குகோடைமழை.
கவிமகன்,அப்துல் காதர் உடன் இணைந்து யாவரும்
அன்புடன் வரவேற்கின்றோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross