ஒரு சில மாற்றம் தேவை.... posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[11 September 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7939
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பு காயல்வாசிகலே...
நகர்மன்றம் நல்லதாக அமைய பாடுபடும் அணைத்து நபர்கள் இயக்கங்கள் ஜமாத்துகளை பாராட்டுவதுடன் இதுபோல் மற்றவர்களும் நல்லதாக செய்ய மற்றும் புதிய நல்லபல கருத்துகளை பதிந்து வீன்தர்கங்களை தவிர்க்கவும்.
இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் பங்களிப்பும் அவர்களின் ஈடுபாடும் மிகமிக அவசியம்.அல்லாஹ்வின் உதவியால் நமது காயலின் அணைத்து ஜமாதுகளும் பல கொள்கைகளில் இருந்தும் ஒன்றாக இணைக்கும் மிக பெரிய திறமை அவர்களிடம் இருப்பது மறுபதற்கில்லை.அதற்காக மற்றவர்களால் முடியாதது என்று அருத்தம் இல்லை.பல சிரமக்களுக்கு இடையில் அமைதியாக செயல் பட்டுக்கொண்டு இருக்கும் பட்சத்தில் அணைத்து ஜமாதுகலையும் ஒன்று இணைக்க மற்றவர்களின் கால வீண்விரயம் அவசியம் இல்லை.
அதே போன்று பேரவை MEGA வின் செயல் திட்டகளை கண்டிப்பாக மதித்து பழைய காலங்களை போல் இல்லாமல் இந்த புதிய அமைப்புகளின் குரலுக்கு செவி சாய்ந்து தன்னிச்சையாக அவசியம் இல்லாமல் 25 தனி நபர்களின் அங்கீகாரம் போன்ற ஆட்சபனை உள்ள தீர்மனகளை துகுந்த முறைகளில் விளக்கி [அல்] நீக்கி நல்ல ஒற்றுமையான தலைவர் மற்றும் உதவி தலைவர்களை தேர்ந்து நல்ல நகர்மன்றத்தை உருவாக்குங்கள். தங்களின் தேர்வு குழுவில் mega வையும் இடம் பெற சையுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross