Re:முன்னாள் நகர்மன்ற தலைவி வ... posted byVilack SMA (kangxi)[13 September 2011] IP: 121.*.*.* China | Comment Reference Number: 8094
பதவி ஆசை எல்லோருக்கும் உண்டுதான் . தவறேதும் இல்லை . ஆனால் இந்த அம்மையாரின் அணுகுமுறைதான் சரி இல்லை . ஊர் ஒன்று பட்டு , நாமெல்லாம் ஒருமனதாக ஒருவரை போட்டி இன்றி தேர்ந்தெடுக்க முயற்சி செய்யும் இந்த நேரத்தில் , இந்த அம்மையார் இப்படி தனியாக ஆதரவு கேட்பது , ஊர் நலனுக்கு ஆரோக்கியமானதாக இல்லை . வேண்டுமானால் , இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தின் அனுமதி பெற்று , காயல் ஐக்கிய சங்கத்தில் விருப்ப மனு அளிக்கலாம் . அவர்கள் பரிசீலித்து முடிவ அறிவிப்பார்கள்
இது , ஊர் ஒற்றுமையை குலைக்க , அம்மையாரின் " பின் புலம் " ஆக யாரோ செயல்படுவது போல தெரிகிறது. ஏனெனில் , தேர்தல் செய்திகள் , சில வாரங்களாக வெளிவந்து , சூடு பிடித்திருக்கும் இந்த வேளையில் , திடீரென இப்போது , நானும் நிற்கிறேன் , எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் , இது , இவருக்கு பின்னால் இருக்கும் , ஊர் நலனை விரும்பாத சில விசமிகளின் வேலையே !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross