cancer posted byvsm ali (jiangmen)[08 November 2010] IP: 119.*.*.* China | Comment Reference Number: 810
புற்று நோய் இதனால்தான் வருகிறது என்பதை இன்னும் .எவராலும் சொல்ல முடியவில்லை. பல காரணங்கள் சொல்லலாம். அதிக கொழுப்புள்ள இறைச்சி உணவுகள் , பொறித்த உணவுகள் , துரித உணவு , food grade அல்லாத recycled pet jar இல் சேமித்த உணவுகள் , பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது , தரமற்ற வண்ண உடைகளை அணிவது , recycled rubber இல் செய்யப்பட தரமற்ற காலணிகள் அணிவது , போக்குவரத்து மிகுந்த இடத்தில் வாகனங்களின் புகையை சுவாசிப்பது , இது போன்ற எத்தனையோ காரணங்களை சொல்லலாம். தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தாலே எந்த நோயையும் நெருங்க விடாமல் தடுக்கலாம். சங்கங்களில் , படிகளில் , வெட்டைகளில் உட்கார்ந்து கொண்டு , உடலுக்கும் , மனதுக்கும் சற்றும் பிரயோஜனம் இல்லாத விளையாட்டுக்களையும் , வீண் பேசாது பேச்சுக்களையும் தவிர்த்து , காலை மாலை வேளைகளில் லேசான நடைபயிற்ச்சி செய்தாலே போதும். எந்த நோயும் நம்மை அண்டாது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross