தெரு பெரியவர்களின் வேண்டுகோள்க்கு இணங்க தனது துணை தலைவர் பதவியை பெருந்தன்மையோடு ராஜனாமா..! ! செய்தார்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[14 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8129
அஸ்ஸலாமு அழைக்கும்...
எதிர் வரும் நகராட்சி தேர்தலில் புது பள்ளி ஜமாஅத் சார்பாக போட்டியிட இந்த ஜமாத்திற்கு கடிதம் கொடுக்க பட்டிருக்கும் பல பேரில் தனி பட்ட எவரையும் இந்த ஜமாஅத் ஆதரிக்காது என்று எண்ணுகிறேன்... கடந்த 2006 நகராட்சி தேர்தலில் இந்த ஜாமத்தின் அணுகு முறை இப்படி தான் இருந்தது...இது வரை 5 பேர் இந்த 16வது வார்டு உறுப்பினர் தேர்வுக்கு கடிதம் கொடுத்து இருபதாக தகவல் அறிந்தேன் வரும் 20ஆம் தேதிக்குள் அது 20 பேராக கூட உயரலாம்.. இந்த வார்டில் அருஸியா பள்ளியும் சேரலாம் என கருதுகிறேன்...
போன 2006 நகராட்சி தேர்தலில் இந்த வார்டில் உள்ள எந்த ஜமாத்தின் ஆதரவும் இல்லாமல் நண்பர்கள் மற்றும் நல்ல பழக்க முக அறிமுகத்துடன் எனது நீண்ட வருட நண்பன் C S சதக்கதுலாஹ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..
அல்ஹம்துல்லிலாஹ்....
நல்ல சீரிய முறையில் தனது உறுப்பினர் பணியை அந்த 16வது வார்டுக்கு நல பல சேவைகளை செய்தார்... தெரு பெரியவர்களின்... தாய்மார்களின்.. மத்தியில் நல்ல பெயர் எடுத்தார்... தெரு பெரியவர்களின் ஆலோசனைகளை மதித்து அவர் துணை தலைவர் பதவி வகித்தார்... பின்பு 2.5 ஆண்டு கடந்து இதே.. தெரு பெரியவர்களின் வேண்டுகோள்க்கு இணங்க தனது துணை தலைவர் பதவியை பெருந்தன்மையோடு ராஜனாமா..! ! செய்தார்...! இவரின் துணை தலைவர் பதவியை வேறொருவருக்கு (கஸ்ஸாலி என்பவருக்கு) நமது ஐக்கிய பேரவை வழங்கியது குறிப்பிடத்தக்கது...! இந்த முறை முன்னால் துணை தலைவர் ஜனாப். C.S. சதக்கத்துல்லாஹ் போட்டியடுவாரா..? இல்லை இவரை போட்டி இட அந்த தெரு பெரியவர்கள் தான் இவரை வேண்டுகோள் வைப்பார்களா..? புது பள்ளிக்கு இவர் இது வரை தான் நிற்க போவதாக ஆதரவு கடிதம் கொடுத்ததாக செய்திகள் எனக்கில்லை...!
நல்ல உறுப்பினர் வந்து 16வது வார்டு சிறக்க வாழ்த்துக்கள்...
நட்புடன் தமிழன் - முத்து இஸ்மாயில்.
(தொண்டன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)
Administrator: Comment modified at author's request
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross