Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:06:16 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7219
#KOTW7219
Increase Font Size Decrease Font Size
புதன், செப்டம்பர் 14, 2011
புதுப்பள்ளியில் நகராட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 4121 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதுப்பள்ளியில் 11-09-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நகராட்சி தேர்தல் சம்பந்தமான ஜமாஅத் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத்தின் 16வது வார்டு (தைக்காத் தெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெரு) சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. நீண்ட ஆலோசனைக்குப்பின் மீண்டும் 20-09-2011 அன்று இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.












Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [14 September 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8119

புதுப்பள்ளி ஜமாத்தார்கள்...அனைவருக்கும்...அஸ்ஸலாமு அழைக்கும்....தைக்கா தெரு....16 வது...வார்டு...சார்பாக...சகோதரர்....P M அப்துல்..காதர்...நெய்னா...அவர்கள்... தகுதியான...நபர்...ஆவார்..

வஸ்ஸலாம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [14 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8121

அஸ்ஸலாமு அலைக்கும், பல்லாக் காக்க அவர்கள் மகன் அப்துல் காதர் நைனா ... தைக்க தெரு... வார்டுக்கு மிக சரியான நபர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [14 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8122

அஸ்ஸலாமு அழைக்கும்.....

புதுப்பள்ளி ஜமாத்தார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்/ஆலோசனைகள் என்ன என்பதை இச்செய்தியில் வெளியிடவில்லையே?

P M அப்துல் காதர் நெய்னா காகா அவர்களை 16 வது வார்டு பொது வேட்பாளராக அறிவிக்கலாம்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Chairman.
posted by ahamed mustafa (Dubai) [14 September 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8124

Gents,,

I prefer Abdul Khader Naina to be our President/Chairman, of Kayalpatnam. do not pack him as a councellor, instead he is a good fit, for the coveted post. Being,young,energetic & more importantly Naina can fit into any clan & he is a good believer, but respects people of all ideologies & thinkings. He is a good administrator too, given the type of positions he held whilst in the UAE.

Why don't the united forums, propose him.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by kavimagan m.s.abdul kader (dubai) [14 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8126

பாரம்பரியமிக்க புதுப்பள்ளி ஜமாஅத் பெரியவர்களும், துடிப்புமிகு இளைஞர்களும் ஒருங்கிணைந்து எடுக்கும் முடிவு,இன்ஷாஅல்லாஹ் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமைய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by முஹம்மது புகாரீ (சென்னை) [14 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8127

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர், அப்துல் காதர் நெய்னா பொருத்தமான நபர். யாருடனும் இனிமையாக பழகுபவர் மட்டுமல்லாது, பிரச்சினைகளுக்காக முன்வந்து நிற்பவர். புதுப்பள்ளி ஜமாஅத்தைச் சார்ந்த என்னைப் போன்றோருக்கு அவர்களுடன் இணக்கமான சூழல் இல்லாவிட்டாலும், அந்த ஜமாஅத் இது விஷயத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன். அவ்வாறு எடுக்கும் முடிவை வரவேற்று ஆதரிக்கிறேன். பொதுவான விஷயங்களில் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம். காலத்துக்கும் நமக்குள் வேற்றுமையையும் உள்மோதல்களையும் வளர்த்துக்கொண்டிருப்பதைக் கைவிட்டு நல்லதோர் தலைமுறை உருவாக வழி காண வேண்டும். இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு வழிகாட்டுங்கள். அவர்கள் விவேகமாகவும் ஆக்கபூர்வமாகவும் செயல்படுவார்கள் என்பது உறுதி. காலத்திற்கும் வேற்றுமையை மட்டுமே பேசி நமக்குள் பேதத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு வேதத்தைக் கைப்பற்றி ஒன்றுபடுவோம்.

நீங்கள் ஒற்றுமை எனும் அல்லாஹ்வின் (வேதமான) கயிற்றைப் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன்)

இளம் வேட்பாளராக சகோதரர் அப்துல் காதர் நெய்னாவை ஜமாஅத்தார் ஏகமனதாக ஏற்கலாம்.

நன்றியுடன்
முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by Najeeb nana (Kayalpatnam) [14 September 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 8128

16 -வது வார்டு அன்பர்களே,

இன்றைய சூழ்நிலையில் நகராட்சி மன்ற தலைவருக்கு மிகச்சரியான பொருத்தமானவர் சகோதரர் அப்துல் காதர் நைனா. தயவுசெய்து இவரை ஐக்கிய பேரவை, MEGA போன்ற அமைப்புகளுக்கு முன்மொழியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தெரு பெரியவர்களின் வேண்டுகோள்க்கு இணங்க தனது துணை தலைவர் பதவியை பெருந்தன்மையோடு ராஜனாமா..! ! செய்தார்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [14 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8129

அஸ்ஸலாமு அழைக்கும்...

எதிர் வரும் நகராட்சி தேர்தலில் புது பள்ளி ஜமாஅத் சார்பாக போட்டியிட இந்த ஜமாத்திற்கு கடிதம் கொடுக்க பட்டிருக்கும் பல பேரில் தனி பட்ட எவரையும் இந்த ஜமாஅத் ஆதரிக்காது என்று எண்ணுகிறேன்... கடந்த 2006 நகராட்சி தேர்தலில் இந்த ஜாமத்தின் அணுகு முறை இப்படி தான் இருந்தது...இது வரை 5 பேர் இந்த 16வது வார்டு உறுப்பினர் தேர்வுக்கு கடிதம் கொடுத்து இருபதாக தகவல் அறிந்தேன் வரும் 20ஆம் தேதிக்குள் அது 20 பேராக கூட உயரலாம்.. இந்த வார்டில் அருஸியா பள்ளியும் சேரலாம் என கருதுகிறேன்...

போன 2006 நகராட்சி தேர்தலில் இந்த வார்டில் உள்ள எந்த ஜமாத்தின் ஆதரவும் இல்லாமல் நண்பர்கள் மற்றும் நல்ல பழக்க முக அறிமுகத்துடன் எனது நீண்ட வருட நண்பன் C S சதக்கதுலாஹ் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்..

அல்ஹம்துல்லிலாஹ்....

நல்ல சீரிய முறையில் தனது உறுப்பினர் பணியை அந்த 16வது வார்டுக்கு நல பல சேவைகளை செய்தார்... தெரு பெரியவர்களின்... தாய்மார்களின்.. மத்தியில் நல்ல பெயர் எடுத்தார்... தெரு பெரியவர்களின் ஆலோசனைகளை மதித்து அவர் துணை தலைவர் பதவி வகித்தார்... பின்பு 2.5 ஆண்டு கடந்து இதே.. தெரு பெரியவர்களின் வேண்டுகோள்க்கு இணங்க தனது துணை தலைவர் பதவியை பெருந்தன்மையோடு ராஜனாமா..! ! செய்தார்...! இவரின் துணை தலைவர் பதவியை வேறொருவருக்கு (கஸ்ஸாலி என்பவருக்கு) நமது ஐக்கிய பேரவை வழங்கியது குறிப்பிடத்தக்கது...! இந்த முறை முன்னால் துணை தலைவர் ஜனாப். C.S. சதக்கத்துல்லாஹ் போட்டியடுவாரா..? இல்லை இவரை போட்டி இட அந்த தெரு பெரியவர்கள் தான் இவரை வேண்டுகோள் வைப்பார்களா..? புது பள்ளிக்கு இவர் இது வரை தான் நிற்க போவதாக ஆதரவு கடிதம் கொடுத்ததாக செய்திகள் எனக்கில்லை...!

நல்ல உறுப்பினர் வந்து 16வது வார்டு சிறக்க வாழ்த்துக்கள்...

நட்புடன் தமிழன் - முத்து இஸ்மாயில்.
(தொண்டன் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)

Administrator: Comment modified at author's request


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by Amjadh (HongKong) [14 September 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 8130

அப்துல் காதர் நைனா நம் வார்டுக்கு பொருத்தமான நபர் . வாழ்த்துகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கருத்துப் பரிமாற்றம்
posted by Mauroof (Dubai) [14 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8137

தைக்காதெரு, புதுக்கடை தெரு மற்றும் மருத்துவர் தெருக்களைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை/ஆலோசனைகளை பகிர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வார்டின் நலன் கருதி முக்கியஸ்தர்கள் யாரேனும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மீண்டும் ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்யலாம் என்பது எனது கருத்து. இந்த வார்டின் பொலிவிற்கு வித்திட விவேகமுடன் கூடிய வேகத்தோடு செயல்படும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட என்னுடைய வாழ்த்துக்கள்.

பொலிவு ஏற்பட உறுப்பினரின் முயற்சி மட்டும் போதாது, பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அதுதானே நமதூரில் தட்டுப்பாடு???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஜமாஅத் உறுபினர்களுக்கு ஒரு துண்டு சீட்டு
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [14 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8139

புது பள்ளி ஜமாஅத் சகோதரர்களின் நீண்ட ஆலோசனைக்குப்பின் மீண்டும் 20-09-2011 அன்று இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.. 20ஆம் தேதி நடக்கவிருக்கும் இக்கூட்டத்தில் அனேகமாக ஜமாஅத் உறுபினர்களுக்கு ஒரு துண்டு சீட்டு கொடுத்து அதில் நமது ஜமாஅத் வருகிற நகராட்சி தேர்தலில் நமது ஜமாஅத் சார்பாக ஒருவரை ஆதரித்து அறிவிப்பு செய்யலாமா.. ? இல்லை போன முறை எவருக்கும் ஆதரவு இல்லை என்கிற அணுகு முறையை.. அறிவிப்பு செய்யலாமா.. ! (ஆதரவு -ஆதரவு இல்லை) என்கிற ஜமாஅத் உறுபினர்களின் ஓட்டடுப்பு அனேகமாக நடைபெறலாம் என்று தோன்றுகிறது...

ஜமாஅத் தலைவருக்கும் மற்றும் ஜமாஅத் உறுப்பினர் பலருக்கும் ஐக்கியமானவர்கள் போட்டிடுபவராக இருக்கலாம் ஆகையால் இந்த அணுகு முறை சரியானது தான்.. இந்த வார்டு மக்களே... இவர்களை தேர்ந்தடுக்கலாம் என்ற அணுகு முறை பாராட்ட வேண்டிய விசியம்... நாளை பிரச்சனை என்றால் வார்டு மக்களே.. உறுப்பினரை கேள்வி கேட்டு கொள்வார்கள் அல்லவா...

ஜமாஅத் தலைவருக்கு நோ டென்ஷன்...

என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [14 September 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8141

அஸ்ஸலாமு அலைக்கும், அப்துல் காதர் நைனா ... தைக்க தெரு... வார்டுக்கு மிக சரியான நபர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by madinah buhari (soudi arabia) [14 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8149

சகோதரர் அப்துலகாதர் அனைத்து பிரச்சனைகலையும் நகர் மன்றத்துக்கு எடுத்து செல்ல தகுதி உடையவர்.பாரபட்சமின்றி பழக கூடியவர்.நம் வார்டுக்கு பொருத்தமானவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by s.e.mohideen abdul cader (bahrain) [14 September 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 8152

ஸ்ஸலாமு அலைக்கும், பல்லாக் காக்க அவர்கள் மகன் அப்துல் காதர் நைனா ... தைக்க தெரு... வார்டுக்கு மிக சரியான நபர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Ward # 16
posted by Rayyan's Dad!! (USA) [14 September 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 8153

Glad to see some discussions happening around Jamath's to identify right counselors. But am just curious, are we involving or inviting non muslim residents (say mixed community of muslims & non muslims) or their representatives as well in this discussion before Jamath take a call on this (meaning identifying or unanimously selecting counselors for their respective wards).

In this case (ward # 16), some non muslims also living in Maruthuvar street. Not sure whether we've invited or atleast informed them abt this? Are they shouldnt be part of this discussion and have rights to recommend? Am glad, incase if it is taken care already & follwed across all jamaths.

Not sure...how it goes by. I dont want to complicate the things..still interested to know how come only 'Puthupalli jamath' can decide for Ward # 16 since most of the puthukadai st residents & half of the thaika street residents (esp.north) are part of 'Aroosiya palli' jamath since its very closer to them. In this case, It would be good to include Aroosiya jamath members from these streets for joint mashura?

I hope its going to be collective decision of all jamath's incase if there are more than one jamath's or majsids in the particular ward.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [15 September 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8161

MR . RAYYAN 'S DAD

அஸ்ஸலாமு அழைக்கும்,

இங்கு வெளியான செய்தியில், புதுப்பள்ளி ஜமாஅத் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக தான் குறிப்பிட்டுள்ளார்கள். ஆலோசனை கூட்டம் என்கின்ற பெயரில் தீர்மானம் ஏதும் வெளியிடவில்லையே?

தலைவர் பதவிக்கு பலரும் தங்களுக்கு பரிச்சயமானவர்களை பரிந்துரைப்பது போல் இந்த 16 வது வார்டை சார்ந்த்தவர்கள் ஜனாப். அப்துல் காதர் நெய்னா அவர்களை பரிந்துரை செய்கின்றனர்

இதற்கும் புதுப்பள்ளி ஜமாஅத் ஆலோசனை கூட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இன்ஷா அல்லாஹ் விரைவில் தாங்கள் கூறியது போல் அனைத்து ஜமாஅத் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று நாங்களும் எதிர்பார்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. தெரு மக்களின் விருப்பத்தை நிறைவு செய்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8162

அஸ்ஸலாமு அழைக்கும்

கருத்து பதிவு செய்தவர்கள் அனைவர்களும் ஜனாப் ஹாஜி பல்லாக் லெப்பை அவர்களின் மகனான அப்துல் காதர் நெய்னா அவர்களை 16வது வார்டில் நிற்க அதிகமானோர் பெரும் (ஆதரவு) விருப்பம் தெரிவித்த வண்ணம் இருக்கிறது ஆகையால் இவர்களின் விருபத்துக்கு இந்த சகோதரர் கண்டிப்பாக 16வது வார்டு உறுப்பினர் தேர்வு பொறுப்பை ஏற்று.. தெரு பெரியவர்கள், தாய்மார்கள், மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் நல் ஆதரவுடன் போடியிடலாம்.. வெற்றி நிச்சயம்..

நண்பர் அப்துல் காதர் நெய்னா அவர்களே... !

தெரு மக்கள் உங்களை தமது வார்டுக்கு உறுபினராக்க விரும்பும் போது தாங்கள் இந்த பொறுப்பை உங்கள் யோசனைக்கு எடுங்கள்... தெரு மக்களின் விருப்பத்தை நிறைவு செய்து நமது நண்பர் C S சதகதுல்லாஹ் அவர்கள் 5 ஆண்டு காலம் நமது வார்டுக்கு செய்து வந்த பல சிறப்பான நல்ல பணியை சேவையை நீங்களும் செய்ய முன் வாருங்கள்...

என்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by ZAIN (kayalpatnam) [15 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8165

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள புதுப்பள்ளி ஜமாத்தார்களுக்கு எனது கருத்து நம்ம எ.எஸ்.அஸ்ரப் காக்காவை வார்டின் சார்பாக முன்நிருத்தலாம் அவர் அனைவருக்கும் தெரிந்தவர் நல்ல பண்பாளர் ஆவார் ஆகவே எ.எஸ். அஸ்ரப் காக்காவை தேர்வு செய்யலாம் இது எனது தாழ்மையான கருத்து

Administrator: Please provide your full name


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by இப்ராஹீம் பைசல் (riyadh) [15 September 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8171

ஜாடிகேத்த மூடி மாதிரி நம் வார்டுக்கு ஏத்த உறுப்பினர் அப்துல் காதர் நைனா காக்கா அவர்கள் . இவர் படித்தவர் , பண்பாளர் ,நிர்வாக திறன் கொண்டவர் .இவர் இந்த தேர்தலில் போட்டியிட்டால் என் குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களின் குடும்ப ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் விழும் என்பதை இக்கணம் பதிவு செய்ய விரும்புகிறேன் .

அதே சமயம் சென்ற முறை நம் வார்டு உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட சி.எஸ்.சதக்கதுல்லாஹ் காக்கா அவர்கள் இம்முறை நம் நகர்மன்ற தலைவர் பதவிற்கு நிற்க வேண்டும் என்பது எங்கள் அனைவரது விருப்பம் .

இவ்வண்ணமே விரும்பும் ...

இப்ராஹீம் பைசல் மற்றும் குடும்பத்தினர்
கோடக்கா பைசல் மற்றும் குடும்பத்தினர்
முத்துவாப்பா மற்றும் குடும்பத்தினர்
மற்றும் ஹார்டி பாய்ஸ் குழுவினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by Mohamed Hassan (India) [15 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8196

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள புதுப்பள்ளி ஜமாத்தார்களுக்கு எனது கருத்து நம்ம எ.எஸ்.அஸ்ரப் காக்காவை வார்டின் சார்பாக முன்நிருத்தலாம் அவர் அனைவருக்கும் தெரிந்தவர் நல்ல பண்பாளர் ஆவார் ஆகவே எ.எஸ். அஸ்ரப் காக்காவை தேர்வு செய்யலாம் இது எனது தாழ்மையான கருத்து .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by ahmed meera thamby (makkah) [15 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8200

என் நண்பனையும் (A.K.NAINA) மதிப்பிற்குரிய அஷ்ரப் காக்காவையும் தேர்தலில் நிற்க சொல்லும் என் அன்பு ஜமாஅத் பிரதிநிதிஹளுக்கு நன்றி

(-----என் அன்பு உயிர் நண்பா !!!
அப்துல் காதர் நெயினாவே!!!

உன்னை பலரும் தேர்தலில் நிற்க சொல்ஹிரார்ஹல் பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாஹா இருக்குடா நம் உயிர் நண்பன் c.s.சதக்கதுல்லாவை போல், நீனும் தேர்தலில் நின்று ஜெய்க்கனும்,

மச்சான் ஒரு சின்ன வேண்டுகோல்
அஷ்ரப் காக்காவை நிற்க சொல்லி நீ கேட்டுப்பார்
அவர்ஹல் சம்மதித்தால்
நீ அவர்ஹளை நிற்க சொல்லி
ஜெய்க்க நீங்கள் எல்லோரும் உதவி செயுங்கள்
வஸ்ஸலாம்
உன் அன்பின் நண்பன்
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:புதுப்பள்ளியில் நகராட்சி ...
posted by Rayyan's Dad!! (USA) [16 September 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 8234

Wa alaikumusalam WRWB & Thanks Br.AbdulKader (Riyadh). Just to clarify , Neither I said it was resolutions nor commented anything on the comments 'recommendations '. I'm absolutely fine with either Asraf kaka or Naina kaka or anyone both jamath's selects.

What all I tried to say/suggest is, invite/involve Aroosiya jamath since this ward is spread across two jamaths & fellow non muslim brothers who also need to be part of this. I just read a news saying, Kuruvitharapalli & Appa palli jamaths (Red star) are going to sync up with each other for their common wards. So samething I mentioned


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved