Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:52:40 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7229
#KOTW7229
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 17, 2011
அபூதபீயில் காயலர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4790 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (59) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜி என்.டி.ஷெய்கு அப்துல் காதிர் இன்று நள்ளிரவு 01.00 மணியளவில், ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீயில் காலமானார். அவருக்கு வயது 55.

சஊதி அரபிய்யா தலைநகர் ரியாதிலுள்ள நிறுவனமொன்றில் பணிபுரியும் இவர், தனக்குக் கிடைத்த சிறுவிடுப்பைப் பயன்படுத்தி, அபூதபியில் வசிக்கும் தன் மகளைக் காணச் சென்றுள்ளார். இவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ உடைய மாமனார் என்பதும், சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இவர்கள் சுற்றுலா சென்றதாகவும், மீண்டும் அபூதபீ நகருக்குத் திரும்புகையில், மாரடைப்பால் திடீரென இவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது ஜனாஸா நல்லடக்கம் அபூதபீயில் நடைபெறுமெனவும், காயல்பட்டினத்தில் அவரது குடும்பத்தினரை பள்ளிவாசலில் சந்தித்து இரங்கல் தெரிவித்து முஸாஃபஹா செய்யும் நிகழ்வு குறித்த விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும் எனவும் நகர பள்ளிவாசல்களில் இன்று காலை 08.30 மணியளவில் அறிவிப்புச் செய்யப்பட்டது.

[செய்தி திருத்தப்பட்டது]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8247

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by NOOHU SAHIB (DUBAI) [17 September 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8249

இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. اللهم اغفر له وارحمه
posted by S.K.Salih (Kayalpatnam) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8250

அன்புச் சகோதரரின் இந்த வஃபாத் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.

நானறிந்த வரை இவர் யாருக்கும் எந்த சிறு துன்பமும் விளைவிக்காதவர் - நாடாதவர்...

மலர்ந்த முகத்துடன் அனைவரோடும் பழகுபவர்...

மார்க்க அறிஞரான என் நண்பர் மவ்லவீ ஹாஃபிழ் ஹுஸைன் மக்கீயை மருமகனாராகக் கொண்டதை தான் பெற்ற பேறாகக் கருதியவர்...

அவரது இழப்பு, அவரது குடும்பத்தாருக்கும், நண்பர் வட்டத்திற்கும் பேரிழப்பாகவே இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

வல்ல அல்லாஹ், அவர்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

அவரது இழப்பால் துயருற்றிருப்போருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by AbdulKader (Abu Dhabi) [17 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8253

அஸ்ஸலாமு அழைக்கும்....

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Firdous (Chennai) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8254

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தில் நற்பதவியை வழங்குவனாக! மேலும் அன்னாரின் பிரிவால் வாழும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அளிப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [17 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8256

ஹாஜி என்.டி.ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மரண செய்தி அறிந்து மிக வேதனை அடைந்தேன். ரியாதில் எங்களுடன் மிக மிக நெருங்கி பழகிய நல்ல ஒரு மனிதரை நல்ல பண்பாளரை இழந்ததில் மிகுந்த மன வேதனை அடைகிறோம். வல்ல நாயனின் முடிவே இறுதியானது அதை மாற்ற யாராலும் முடியாது என்ற நிலையில் நாங்கள் சபூர் செய்து கொண்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உறவினர் அனைவர்கலுகும் எனது சாலதினை தெரிவித்து கொள்கிரேன்.சபூர் செய்து கொள்ளும் படி கேட்டு கொள்ளகிறேன். வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவனபதிஇணை கொடுப்பானாக .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by S.M.B Faizal (Kayalpatnam) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8257

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Mohudoom Mohamed (Dammam) [17 September 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8258

இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. اللهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [17 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8260

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன். எனது உறவினரும், அன்பு சகோதரர் ஹாபில் ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்லரி அவர்களின் மாமனாருமான அல்ஹாஜ் செய்க் அப்துல் காதிர் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.

தனது மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள், மற்றும் நண்பர்களை பார்க்க சயூதியில் இருந்து அபுதாபி வந்த இடத்தில் அல்லாஹ் அவர்களை கைப்பற்றிக்கொண்டான்.

மரணத்திற்கு நேரமோ, இடமோ இல்லை. அன்னாரின் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும், எனது சலாமினையும், துஆக்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லாஹ் அனைவருக்கும் சப்ர் எனும் பொறுமையையும், உயர்ந்த நற்கூலியையும் வழங்குவானாக! மர்ஹூம் அவர்களின் சகல பிழைகளையும் பொறுத்து அன்னாரின் கப்ரை ஒளிமயமாக ஆக்கி, ஜன்னத்துல் பிர்தௌசாக ஆக்கி, நாளை மறுமையுளும் கேள்வி கணக்கை இலேசாக்கி சுவனபதியை வழங்குவானாக என்று இருகரமேந்தி இறைஞ்சிகிறேன். ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar) [17 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8261

Condolence

Fed up to see sad news.Allah will accept his good deeds and forgive his sins.Convey my regret to his family members.
Salai Syed Mohamed Fasi
AL Khobar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah) [17 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8262

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் இருப்பின் அவற்றை பொறுத்து மறுமையில் நல்வாழ்வை தந்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by s.s.md meerasahib (riyadh) [17 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8263

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக. للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Inna lillahi
posted by Ahamed mustafa (Dxb) [17 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8267

Too sad to hear & this comes as a shocker,given the nature of the work most of the Kayalites are into. Out of their Homeland for umpteen years, living an aloof life, & finally to pass away in similar circumstances is a big sacrifice.. May Allah Ta'ala forgive his sins & accept all his deeds. Condolences to the bereaved including their kith and kin.

Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Mohamed Salih (Bangalore) [17 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8268

அஸ்ஸலாமு அலைக்கும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

என்றும் அன்புடன்

முஹம்மத் ஸாலிஹ் .. மற்றும் குடும்பத்தார் ..

பெங்களூர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by K.M. Mohamed Abdul Kader (Dubai - U.A.E.) [17 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8269

I am deeply shocked to hear the sudden demises of Haji N.T. Shaik Abdul Kader (Father-in-Law of Hafil SMB. Hussain Makki Alim, Mahlari – Abu Dhabi). It is very hard to believe that he is no more. I convey my profound, sincere and heart-felt sympathies and condolences.

I pray to Almighty Allah to grant peace to the deceased soul and May Almighty Allah rest his soul in eternal peace and grant him everlasting paradise and I further plead Almighty Allah to give enough strength, courage and tolerance to the bereaved members of the family to bear this irreversible loss.

Extremely Mourn By,
K.M. Mohamed Abdul Kader,
Dubai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by K S MUHA MED SHUAIB (KAYALPATNAM) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8271

எனது இனிய நண்பரின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன், (இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹீ ராஜிவூன் )அன்னாரின் பிழைகளை இறைவன் பொருத்து அருள்வானாக.....!ஆமீன்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [17 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8272

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்

السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Zainul Abdeen (Dubai ) [17 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8273

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்

சென்ற வாரம்தான் நாம் அவர்களை அபூதாபியில் சந்தித்தோம் பழகியதில் மிகவும் எளிமையானவர் இன்முகத்தோடு எங்களை உபசரித்தார்கள். அல்லாஹ் அவர்களை இங்குவைத்து அவன் பக்கம் திருப்பி கொண்டான் .

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நிறைவான பொறுமையை தந்தருள்வானாக. .

அவர்களின் அனைத்து பாவங்களை அல்லாஹ் மன்னித்து கப்ரை ஒளிமயமாக ஆக்கி, மேலான சுவனபதியை கொடுப்பானாக .ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Ibrahim Ibn Nowshad (Salem) [17 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8274

Innalillahi Wa in'nailahi Rajioon...

May Almighty forgive his sins and give patience to his family.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Chennai) [17 September 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 8275

உதவி என்று அழைத்தால் உடனே ஓடோடி வந்து ஒத்துழைத்த உத்தமரே .. உம்முடைய மறைவால் உள்ளம் பத பதைத்தாலும் படைத்தோனின் கட்டுளைக்கிணங்க சபூர் செய்து கொண்டேன் .அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்தை அளிப்பானாக .. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Fuad (Singapore) [17 September 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 8277

அன்புத்தம்பியின் வபாத் செய்தி அறிந்து மிக்க கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கிருபயுள்ள அல்லாஹ் மர்ஹூமின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாகவும். ஆமீன். அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையையும் கொடுப்பானாகவும். தம்பி ஹுசைன் மக்கி ஆலிமுக்கு எனது அன்பார்ந்த சலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by வெள்ளி முஹியத்தீண் (காயல்பட்னம்) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8280

மர்ஹூம் அவர்கலை பிரிந்து வாழும் அண்ணவரிண் குடும்பதாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொருமையை வழங்குவானாக, மேலும் மேலான சுவண பதியை வல்ல நாயண் வழங்குவானக....... ஆமீண்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by KHAJA NAWAZ (RIYADH ) [17 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8281

எங்களிடம் மிகுந்த அன்பையும் பாசத்தையும் பொழிந்த ஹாஜி என்.டி.ஷெய்கு அப்துல் காதிர் காக்கா அவர்களின் மரண செய்தி அறிந்து பெரும் கவலை அடைந்தோம்.

அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய சலாதினை தெரிவித்து கொள்வதுடன், சபூரினை செய்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [17 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8286

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வஇன்னா இலைஹீ ராஜிவூன்.

ரியாத்வாழ் காயலர்களின் மூத்த சஹோதரரும், எங்கள் ரியாத் காஹிர் பைத்துல்மாலின் முன்னாள் உப தலைவரும் மற்றும் எல்லோர்ஹளுடனும் நட்புடன் பழஹி வந்த ஹாஜி. ந.த. ஷேய்க் அப்துல்காதிர் வபாத் செய்தி கேட்டு மிஹவும் துயரம் அடைந்தோம். மர்ஹூம் அவர்களின் பாவப் பிழையை பொருத்து சுவன பதியில் அழஹிய பதவி அல்லாஹ் கொடுபனஹா என்று எல்லோர்ஹளும் இறைஞ்சுவோம். மேலும் அவர்ஹல் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையை தருவனஹவும் ஆமீன்!!!
<
மிக்க வருத்தமுடன்,
<
சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + குடும்பத்தினர்,
ரியாத், சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH, K.S.A) [17 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8292

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.

அருமை நண்பரின் வபாத் செய்தி இன்று அதிகாலையிலேயே கேட்டு அதிர்சியடைந்தேன், வல்ல நாயனின் கட்டளைக்கு இணங்க சபூர் செதுகொண்டேன்.

நாங்களெல்லாம் இப்புனித மண்ணிற்கு வருவதற்கு ஒன்றாக பம்பாய் நகரிலே தங்கியிருந்தபோது நண்பரின் வழிகாட்டுதல்கள் மறக்க முடியாதவை.

வல்லநாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி மறுமையில் உயரிய சுவன பத்தியாம் ஜன்னதுல் பிர்தவ்சை கொடுத்தருள்வானாக ஆமீன்.

நண்பரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் யாவருக்கும் இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by OMER K.M.S. (Bangalore / Kayalpatnam) [17 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8293

Innaalillaahi wa inna ilaihi raajivoon.. May Allah give Heaven to him & give patience to his family...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. ..இவர் இன்று . நாம் என்றோ?.
posted by K M SHAFEER ALI (CHENNAI) [17 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8296

அஸ்ஸலாமு அழைக்கும்

என் மனைவியின் மாமா ஹாஜி சேகு அப்துல் காதர் அவர்களின் மரண செய்தி கேட்டு மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன் வல்ல அல்லாஹ் நமக்கு கட்டளையட்டபடி நான் சபூர் (பொறுமை) செய்து கொண்டேன்.

அவர்களை பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, மேலும் ம்ர்ஹூமுடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவர்களின் கபூரை அவர்களுக்கு அமைதி தரும் இடமாகவும், கபூரின் கேள்வி கணக்கை லேசாகவும் ஆக்கி மறுமையில் ஜன்னத்துல்-பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதவி அளிப்பானாக ஆமீன். அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by M.சுல்தான் (சூடான்) [17 September 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 8299

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Vilack S.M.A. (Kangxi) [17 September 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 8300

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிஊன் . அல்ஹாஜ் செய்க் அப்துல் காதிர் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம்.

மரணத்திற்கு நேரமோ, இடமோ இல்லை. அன்னாரின் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் அனைவருக்கும் எங்களது சலாமினையும், துஆக்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

M N . Abdul malick , ( Hetang )
Vilack S . M . A . ( Kangxi )
Faseen ( Jiangmen )
K .S .M . Shaikna ( Jiangmen )

Moderator: Dear Brother, pls submit your full name to avoid rejecting your comments in future. Thank you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Mohudoom Mohamed (Kuwait) [17 September 2011]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 8302

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Its from where we came, Its to whom we belong
posted by M Sajith (DUBAI) [17 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8303

May Allah’s blessings be with the deceased. May his good be accepted, mistakes forgiven, be woken with the group of people HE has accepted and guided with paradise.

Our deepest condolences to every family member.

M. Sajith & Family
D U B A I


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Sayna (Bangkok) [17 September 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 8305

எங்களிடம் மிகுந்த அன்பையும் பாசத்தையும் பொழிந்த ஹாஜி என்.டி.ஷெய்கு அப்துல் காதிர் காக்கா அவர்களின் மரண செய்தி அறிந்து பெரும் கவலை அடைந்தோம்.

வயது பாராமல் பாலக கூடிய ஒரு நல்ல மனிதர். செய்தியை கேட்டு ரொம்ப கவலையாக இருந்தது

அவர்களின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய சலாதினை தெரிவித்து கொள்வதுடன், சபூரினை செய்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம்.

இப்படிக்கு.
காட்டு கடா செய்னா அண்ட் குடும்பதார்
தாயி நாடு குரூப் ஒப் கம்பெனீஸ்

Moderator: சகோ. சேனா அவர்களே... சில நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, இனி தாங்கள் அனுப்பும் கருத்துக்களில் தங்களது முழுப் பெயருடன், தாங்கள் அறியப்பட்ட பெயரான “சேனா” என்பதையும் அடைப்புக்குறிக்குள் இணைத்து வெளியிடவும். ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by MAK.JAINULABDEEN.president,kaakkum karangal narpani mandram (kayalpatnam) [17 September 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 8306

அஸ்ஸலாமு அலைக்கும். எனது நண்பர் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களின் மாமனாரும், எனது உறவினருமான ஹாஜி என்.டி.ஷேக் அப்துல் காதர் அவர்கள் வபாத் செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தோம்.

அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை அளிப்பானாக, ஆமீன்.

மேலும் அன்னாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக,ஆமீன்.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. சிறந்த ஒரு நண்பரை இழந்து விட்டேன்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8307

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சிறந்த ஒரு நண்பரை இழந்து விட்டேன். ஊரிலும் ரியாதில் இருந்த காலங்களிலும் சிறந்த நட்புடனே பழகியவர் நல்ல தொண்டுள்ளம் கொண்டவர். அல்லாஹ்வின் கட்டளைப்படி இன்று நம்மை விட்டு பிரிந்து விட்டார் " இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்"

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி வைத்து பிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத்தை அடையச் செய்தருள்வானாக ஆமீன்.

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. ILLUSIONARY WORLD
posted by Eassa Zakkariya (Jeddah) [17 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8308

May AlMighty Shower His Endless bless and grace upon Marhoom and Enlighten Barzah Life with full of Noor and Thereafter -Ameen

Deeply Condolence
Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [17 September 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 8311

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல அல்லாஹ் மர்ஹீம் அவர்களின் பிழைகளை பொறுத்து அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் பிஃர்தவுஸ் எனும் சுவனப்பதியை வழங்குவானாக !! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by N.T.Mohamed Ismail Buhari (சென்னை) [17 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8312

வருந்துகிறேன் .. துஆ செய்கிறேன்.. கடந்த வாரம் அபுதாபியில் சந்தித்து என்னுடன் மனம் விட்டு கடந்த கால ரியாத் வாழ்க்கையை பேசிக்கொண்ட அருமை நண்பரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக ..

மர்ஹும் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமை வாழ்வை சுவனபதி வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by MOHAMED LEBBAI PMS (RIYADH - SAUDI ARABIA) [17 September 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8315

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நிறைவான பொறுமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Moosa Sahib (Abu Dhabi) [17 September 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8316

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. வருந்துகிறோம்...
posted by STAR TEXTILES - MAIN ROAD (KAYALPATNAM) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8317

வருந்துகிறோம்... மர்ஹும் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமை வாழ்வை சுவனபதி வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. ஆமீன்...

ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ்
மெயின் ரோடு - காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. அவர்களது பிரிவால் வாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் ஆறுதலும்.ஸலாமும்..
posted by சட்னி .செய்து மீரான். (காயல்பட்டினம் ) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8318

அஸ்ஸலாமு அலைக்கும்.....

அருமை தம்பி,மவ்லவீ, ஹாஃபிழ் ,எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ உடைய மாமனார் எங்கள் மரியாதைக்குரிய என்.டி..செய்கு அப்துல் காதர் அவர்கள் மரண செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.

கிருபையுள்ள ரஹ்மான் அல்லாஹ், அன்னாரின் பாவப் பிழைகளைப் பொருத்து,கப்ரை ஒளிமயமாக ஆக்கி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை எனும் சுவன பதியை நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நிறைவான பொறுமையை தந்தருள்வானாக.

அவர்களின் அனைத்து பாவங்களை அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை கொடுப்பானாக .ஆமீன் .

... ஆழ்ந்த இரங்கலுடன்

கண்டி ஆலிம் குடும்பத்தார்கள் ,சட்னி அப்பா குடும்பத்தார்கள் காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Mahmood Musthafa (Ajman -U A E) [17 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8319

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by M.A.SEYED ALI (ABUDHABI) [17 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8320

மரணம் திருடனைப்போல் தான் வரும் என்பார்கள். அது எவ்வளவு பெரிய உண்மையாகிவிட்டது. மர்ஹூம் ஷேக் அவர்கள் தன் சிறு விடுப்பில் மகளை காண சவூதியில் இருந்து அபுதாபி வந்து மகிழ்ச்சியை காண வேண்டிய தருணத்தில் மாயா ஜாலம் போல் மரணம் அவரை சந்தித்திருக்கிறது. கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜவூன். இறைவன் அவர்கள் பிழை பொறுத்து அவர்களின் நற்செவைகளுக்கான நற்க்கொலிகளை கொடுத்தருவானாக. ஆமீன். அவர்கள் குடும்பத்தாருக்கும் இறைவன் சபுரை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by சாளை ஷேக் சலீம் (ஐக்கிய அரபு அமீரகம்) [17 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8321

அஸ்ஸலாமு அலைக்கும்.....

காலை எழுந்து கணினியில் அமர்ந்தால் அதிர்ச்சி தரும் செய்தியை வாசித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன்.

என் பால்ய நண்பர் அன்பு காக்கா அவர்கள் வபாத்து செய்தி கண்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அபுதாபிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோதுதான் தம்பி மக்கி ஆலிம் மஹ்லரி சொன்னார்கள்... நேற்று துபாயில் இருந்து அபுதாபிக்கு வரும் வழியில் என்னை பற்றி கேட்டதாகவும் என்னை கண்டிப்பாக சந்திக்கவேண்டும் என்றும் சொன்னதாக அறிந்து என் மனம் சொல்லெனா சோகத்தில்...

நண்பா, அல்லாஹ் அருளால் உன் ஹாஜத்துகள் எல்லாம் நிறைவேறி உன் குடும்பம் தழைத்தோங்கி இருக்கவும், கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவப் பிழைகளைப் பொருத்து,கப்ரை ஒளிமயமாக ஆக்கி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை எனும் சுவன பதியை நற்கூலியாக வழங்கியருளவும், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நிறைவான பொறுமையை தந்தருளவும், இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறோம். ஆமீன்.

... ஆழ்ந்த இரங்கலுடன்
சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. அல்லாஹ் நிர்ணயித்த விதியை யாரால் மாற்ற முடியும்.......
posted by Shameemul Islam SKS (Chennai) [17 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8325

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மிகவும் அமைதியானவர். யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். குடும்பத்தை கட்டிக்காப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர். இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிந்து விடுவார் என யாரும் நினைக்காத அளவு நன்றாக இருந்தவர். அல்லாஹ் நிர்ணயித்த விதியை யாரால் மாற்ற முடியும்.

அன்னாரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் இத்துயரத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க நல்ல மன உறுதியை தந்து மர்ஹூம் அவர்களின் மண்ணரை வாழ்வையும் மறுமை வாழ்வையும் மேலானதாக்கி வைப்பானாக, ஆமீன்.

ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.எஸ். மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Abu Rushda (Dubai) [17 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8326

Ina Lillahi Wa inna ilayhi razioon. May Allah Almighty bestow his mercy on the departed soul and rest him in peace. My deep condolences to the bereaved family, May Allah strengthen your heart with patience….


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8331

மைத்துனர் ஷேய்க் அப்துல்காதர் al jamiul azhar ஜும்மா மஸ்ஜித் முதன் முதல் ஆரமபிக்கப்பட்ட போது muazzin ஆக பொறுப்பேற்று தனது இறுதிநாள் வரை கடமையாற்றிய ஆனா கானா நூஹுதம்பி ஆலிம் அவர்களின் இரண்டாவது மகன் ஆவார். அவர் தனது தந்தை நோயுற்றிருந்த காலங்களில் முஅத்தின் பொறுப்பை முன் நின்று செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரியாத் காயல்நல மன்ற நிகழ்சிகளில் அறுசுவை உணவு சமய்த்து பரிமாறும நிகழ்சிகளை நாங்கள் யாரும் மறக்கமுடியாது. நேற்று இரவு என்னுடன் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.எனது மக்களை சந்தித்து அவர்கள் வீட்டிலிருந்தே பேசுவதாகவும் சொன்னார். அவரது சொர்க்க வாழ்வுக்காக நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

மக்கி நூஹுதம்பி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by A.M.Noormohamedzakariya (SAUDIARABIA MAKKAH) [17 September 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8332

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மிகவும் அமைதியானவர். யாரிடமும் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். குடும்பத்தை கட்டிக்காப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டியவர். இவ்வளவு விரைவாக நம்மை விட்டு பிரிந்து விடுவார் என யாரும் நினைக்காத அளவு நன்றாக இருந்தவர். அல்லாஹ் நிர்ணயித்த விதியை யாரால் மாற்ற முடியும்.

அன்னாரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் இத்துயரத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க நல்ல மன உறுதியை தந்து மர்ஹூம் அவர்களின் மண்ணரை வாழ்வையும் மறுமை வாழ்வையும் மேலானதாக்கி வைப்பானாக, ஆமீன்

எ.ம்.நூர் முஹம்மத் ஜகாரியா & குடும்பம்
சவுதிஅரேபியா மக்காஹ் சலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. வருந்துகின்றோம்!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.) [17 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8334

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். மர்ஹூம் அவர்களது உற்றார் உறவினர் மற்றும் குடும்பதார் அனைவர்க்கும் என் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர் சலாஹுத்தீன் அவர்களே!அல்லாஹ்வுக்காக ஸபூர் செய்து கொள்ளுங்கள்!

-ராபியா மணாளன்,புனித மக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by shaik abbul cader (kayalpatnam) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8335

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன்.

வஸ்ஸலாம்.

Wassalam.

Shaik Abdul Cader.

( http// shaikacader.blog.com )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Md.Ibrahim,SAB TECH (Dammam) [17 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8340

அல்லாஹ் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தை கொடுப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by Palappa Ahmed. (Dammam - Seiko) [17 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8342

Assalamu Alaikum.

Inna Lillahi Wa Inna Ilaihi Rajihoon.

இன்று காலை நான் office இல் work பண்ணிக்கொண்டு இருக்கும் போது Riyadh சகோதரர் மூலம் விஷயம் கேள்விப்பட்டு ரொம்ப அதிர்ச்சி அடைந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்பு தான் அவர்களுடன் போனில் தொடர்பு கொண்டேன்.

என் மனைவிக்கு ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர். எப்பம் போன் போட்டாலும் என் குடும்பத்தை பற்றி நன்றாக விசாரிப்பார்கள். அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அவர்கள் குடும்பத்தார்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நற்சலாத்தினை இந்த இணையதளம் மூலம் தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்படிக்கு

பாலப்பா அகமது & Family.
Dammam Saudi Arabia.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by சட்னி முஹம்மது உமர் ஒலி (ஜித்தா) [17 September 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8344

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு சுவனத்தில் நற்பதவியை வழங்குவனாக! மேலும் அன்னாரின் பிரிவால் வாழும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அளிப்பானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. சிறந்த மனிதர்/உழைத்து வாழ்ந்தவர்/பிறர் உழைக்க உதவி புரிந்தவர்
posted by Mauroof (Dubai) [18 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8369

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இதயம் மிகுந்த வேதனையால் துவண்டு போனது அன்னாரது மறைவு செய்தி அறிந்து. சம்பவம் ஏற்படுவதற்கு சுமார் 5 மணி நேரத்திற்கு முன்புதான் மர்ஹூம் சேகு அப்துல் காதர் அவர்களை துபாயில் சந்திக்கும் வாய்ப்பை எனது குடும்பத்தோடு பெற்று சில நிமிடங்கள் அளவலாகிவிட்டு விடை பெற்றார்கள். அந்த நிகழ்வுகளை நினைக்கும்போதெல்லாம் இதயம் வலிக்கிறது, கண்கள் கண்ணீர் சிந்துகிறது. ACTIVENESS IS ONE OF HIS SPECIAL QUALITY. ஆனால் நான் தமிழில் இப்படி சொல்வேன் "சுறுசுறுப்பு இவராலும் சிறப்பு பெற்றது" என்றால் அது மிகை ஆகாது.

மேலும் மர்ஹூம் அவர்கள் குடும்பத்திலும், பொதுமக்களிடமும் நல்ல பண்பாளர் என்ற சான்று பெற்றவர் என்பதை காணும்போது இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வான் என்பதில் சந்தேகம் இல்லை - அல்ஹம்துலில்லாஹ். நபிமொழியும் அவ்வாறுதானே கூறுகிறது!!!

அன்னாரது குடும்பத்தாருக்கு அல்லாஹ் இத்துயரத்தை ஏற்றுக்கொள்ளத்தக்க நல்ல மன உறுதியை தந்து மர்ஹூம் அவர்களின் மண்ணரை வாழ்வையும் மறுமை வாழ்வையும் மேலானதாக்கி வைப்பானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by அப்துல் காதர் S.H. (Jeddah - KSA) [18 September 2011]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8381

கடல் கடந்து வாழும் நண்பர்கள் ஊரில் ஒன்றாக சேர்ந்து சந்தித்து உரையாடும் நாட்கள் அரிதாகவே உள்ளது. அப்படித்தான் இந்த இனிய நண்பனையும் நேரில் கண்டு வருடங்கள் 10 ஆகின்றது.

சிறு வயதில் நானும், அவனும், அல்ஜாமிஉல் அஜ்ஹர் பள்ளியில் முஅதினாக பணிபுரிந்த அவன் வாப்பாவிடம் ஓதினோம். பள்ளி தோழனாக பழகிய நல்ல நண்பனில் ஒருவன் மற்றுமின்றி என் பெண்வீட்டாரின் உறவு முறையும் கூட, பழகுவதில் சிறந்த நண்பனான அவனின் மரண செய்தி என்னை இடி போல் தாக்கியது. என்ன செய்வது அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்டு நடக்கும் எந்த காரியத்தையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை மனதில் கொண்டு நான் சபூர் செய்துகொண்டேன்.

இதுபோல் அன்னாரின் பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும், சகோதரருக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை தருவானாக என்று வேண்டுவதோடு மர்ஹும் அவனின் பாவ பிழைகளை மன்னித்து பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமின் ! என நாம் அனைவரும் துஆ செய்வோமாக !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. அவர்கள் முன்பு சென்றுள்ளார்கள் நாம் அவர்களை பின்தொடர்ந்துள்ளோம்...
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [18 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8388

அஸ்ஸலாமு அழைக்கும்.

அருமை நண்பர் மற்றும் எங்கள் மார்க்க ஆலோசகர் மவ்லவீ, ஹாஃபிழ் ,எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ உடைய மாமனார் மற்றும் எனது மனவியின் தோளியின் தந்தை எங்கள் மரியாதைக்குரிய என்.டி..செய்கு அப்துல் காதர் அவர்கள் மரண செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தோம்.

கிருபையுள்ள ரஹ்மான் அல்லாஹ், அன்னாரின் பாவப் பிழைகளைப் பொருத்து,கப்ரை ஒளிமயமாக ஆக்கி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை எனும் சுவன பதியை நற்கூலியாக வழங்கியருள்வானாக... ஆமீன்.

அவர்கள் குடும்பத்தார்கள் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நற்சலாத்தினை இந்த இணையதளம் மூலம் தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் அவர்கள் முன்பு சென்றுள்ளார்கள் நாம் அவர்களை பின்தொடர்ந்துள்ளோம்...

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் "ஸப்ரன் ஜமீலா" என்னும் அழகிய பொறுமையைத் தந்தருள வேண்டுகிறேன். மர்கூம் அவர்களின் நல்ல பல காரியங்களால் அவர்களுடைய ஜனாசா இலஹுவாக அல்லாஹ்வின் உதவிகொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் விரைவில் முடித்து பல நபர்களின் உதவியால் அடக்கம் செய்தோம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. TO ADMIN
posted by Mauroof (Dubai) [18 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8392

DEAR ADIMINISTRATOR,

I REQUEST YOUR GOODSELF TO EDIT MY COMMENTS WITH THE REFERENCE # 8369 AS FOLLOWS

PARA - 1

"ACTIVENESS IS ONE OF HIS SPECIAL QUALITY".

PARA - 2

நபிமொழியும் அவ்வாறுதானே கூறுகிறது!!!

THANKS IN ADVANCE

MAUROOF
DUBAI
mauroof@rediffmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. Re:அபூதபீயில் காயலர் காலமானா...
posted by K.S.H.SHEIKH ABDUL QADER (RIYADH.KSA.) [18 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8421

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாங்கள் எமனிஅப்பா,என்று அன்புடன் அழைக்கும் அவர்களை அஜல் மகள் மருமகன் இடம் அழைத்து சென்றுள்ளது. Alhamdulillah. இறைவனின் நாட்டம் ஒரு மென்மையான மனம் படைத்தவர் அவர்களின் பிரிவு தாங்க முடியாத ஒன்றுதான் இறைவன் அன்னாரின் பிழைகளை பொறுத்துக்கொண்டு மண்ணறையை சுவனத்தின்னையாக்கி நற்பதவி கொடுத்து அவனுடய அரும் காட்சியையும் கொடுத்தருள்வானாக அத்துடன் அன்னவரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும் அமைதியையும் கொடுத்தர்ல்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன்.

ஷேய்க் abdul kader kulam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. மக்பிரதுக்காக இறைஞ்சுகிறோம் !
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [19 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8469

நான் படிக்கும் பள்ளி பருவத்தில் N.T. ஷெய்கு அப்துல் காதர் காக்கா அவர்களை பார்த்தது தான் ...அதற்கப்புறம் சந்திக்கும் வாய்ப்பே இல்லை...மனதில் நன்றாக் பதிந்து கிடக்கும் அந்த பள்ளி பருவத்து காக்கா அவர்களின் திடீர் மறைவு தாங்க முடியாத வேதனையை தருகிறது...

அல்லாஹ்வின் நாட்டப்படி அவர்கள் நம்மை முந்தி இருக்கிறார்கள்...இந்த நேரத்தில் அவர்களது பிரிவால் துயருறும் அன்னாரது குடும்பத்தார்களுக்கு வல்ல ரஹ்மான் அழகிய சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுப்பானாகவும் !

மர்ஹூம் அவர்களது கப்ரை பிரகாசமாக்கி வைத்து , மறுமை நாளில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்சில் அஃலா எனும் மேலான சுவன பதி ADAIYA வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாகவும் ஆமீன் !

மர்ஹூம் அவர்களது குடும்பத்தார்களுக்கு எங்கள் குடும்பத்தார் அனைவரின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் .அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்மதுல்லாஹ் ...

வருத்தத்துடன்
K.V.A.T. ஹபீப் முஹம்மது
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved