Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப... posted byM Sajith (DUBAI)[15 September 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8177
was trying to post my below comment in the earlier news item few times - but failed saying 'Invalid security text" I'm happy to see this thought being reflected .. Alhamdulliah another good start..
""பேரவை 08-09௨011 அன்று ஜலாலிய்யாவில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கேற்று 11 தீர்மானங்களுக்கு ஒப்புதல் தந்த அணைத்த ஜமாஅத் மற்றும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
இது அறிக்கையின் வாசகம்.. v
ஐக்கிய பேரவையின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் இந்த வேளையில் - இந்த வாசகங்களுக்கு மறுப்பு தெரிவிப்பது உடண்பாடு இல்லாத ஜாமாத்துக்களின் கடமையில்லையா?
ஏன் இந்த மௌனம்? v
ஜமாத்தை கூட்டி விவாதித்து நிலைப்பாட்டை இப்போது கூட தெரிவிக்காமல் இருப்பது சரியா?
இதை செய்ய தவரினால் நீங்களும் அநீதிக்கு துணை செய்ததவர்களாக ஆகமாட்டீர்க்ளா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross