Re:ஐக்கியப் பேரவைக்கு காயல்ப... posted byA.R.Refaye (Abudhabi)[16 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8212
அஸ்ஸலாமு அழைக்கும்,
தற்போது ஐக்கியப் பேரவையை நோக்கி வரும் மடல்களில் குறிப்பாக ஐக்கியப் பேரவை அடையாளம் காட்டும் 25 நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்தை பல அமைப்பு மற்றும் சமுதாய நலனில் அக்கரைகொண்டோண்டோர் இம்மியளவும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை அறிய முடிகிறது.இந்த சூழ்நிலையில் ஐக்கியப் பேரவைக்கே இன்னும் ஆலோசகர்கள் வேண்டும் போல் தெருகிறது.
ஊர் ஒற்றுமைக்காகவும் அறிய நற்திட்டங்களை ஊருக்காக பெற்று தந்த இந்த சீரிய பேரவை நகராச்சி தலைவரை ஒட்டு மொத்த காயல் மக்களும் ஏற்க்கும் ஏற்றம் பெற வைக்கும் நல்ல தலைவரை இனம் காட்டுங்கள் பல அமர்வுகளும் தேர்வுகளும் தொடங்கட்டும் போட்டி இன்றி தலைவரையும் கவுன்சிலர்களையும் தேர்ந்தெடுத்து வரலாற்று சிறப்பு நிரந்த இம்மண்ணின் மகத்துவத்திற்கு மீண்டும் பெருமை சேர்த்து நமது தமிழகமும் இந்தியாவும் நம் நகராச்சியை திரும்பி பார்க்க வைப்போம்.
வெறும் கதையாக இல்லாமல் நிஜமாக்கி காட்டுவோம்.
பெரும் கருணையாளன் துணை வேண்டி அவனிடம் கரம்தூக்கி நல்ல தலைவரை தர தவறாமல் வேண்டுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross