செய்தி: செப்டம்பர் 22 க்குள் நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு நிற்க விரும்புவோர் பெயர்களை சமர்பிக்கவும்: ஐக்கியப் பேரவை வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:செப்டம்பர் 22 க்குள் நகர்... posted bysamu (hong kong)[16 September 2011] IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 8218
அஸ்ஸலாமு அலைகும்,
இங்கே அறியபட்டிருக்கும் செய்தியும், அதன் பொருள் விளைவாக இங்கே அடிக்கப்பட்டிருக்கும் கம்மேன்ட்களும்'
சிரிக்கும் படிஇல்லை. கம்மேன்ட்களின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. உடனடியாக கொஞ்சம் அட்மின் கவனம் தேவை. தயவு செய்து ஒரு நியூஸ் காஸ்டிங் வெப்சைட்டை களங்கபடுத்த வேண்டாம்.
என்னை போல் இந்த செய்தியை வாசித்தவர்களுக்கு தெரியும் இதன் விளைவு. தானாக விளக்கம் தருவதும், பின்னர் ஒத்துக்கொள்வதும் நம்மில் பலருக்கு வாடிக்கை.
ஒற்றுமை, ஊர் நலன், பொது நல சேவை பற்றி
பேசுவபர்களுக்கு பொறுமையும், சகிப்புதன்மையும் அதிகம் வேண்டும்.
இப்படி உங்களுடைய தனிப்பட்ட வெறுப்புகளை இந்த இணையதலமூலம் கொட்டுவதனால் எந்த பயனும் இல்லை. மீண்டும் ஒருமுறை ஜைனுல்அப்தீன் உடைய கமெண்டை படித்துபர்த்தால் புரியும், பொருள் விளக்கம். சிலபேர் பேரவைமேல் கேட்க வேண்டிய கேள்வியை இங்கு பொதுப்படையாக வாய்மொழியகவே பிறர் நக்கல் செய்யும் வண்ணம் எழுதிவருகிறார்கள். யாரிடம் கேள்விகேட்கனுமோ அவர்களிடம் கேட்காமல் இங்கு வந்து கொட்டுவதன் காரணம் என்ன? எங்களைபோன்றவர்களுக்கு இன்னும் எரிட்சலைதான் தருமே அன்றி சந்தோஷம் இல்லை.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று
நினைப்பவர்களில் நானும் ஒருவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross