செய்தி: செப்டம்பர் 22 க்குள் நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு நிற்க விரும்புவோர் பெயர்களை சமர்பிக்கவும்: ஐக்கியப் பேரவை வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தன்னிச்சையான அறிக்கை மட்டுமே! posted byFirdous (Chennai)[17 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8251
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்! நாங்கள் அறிக்கை மட்டுமே வெளியிடுவோம். இது என்ன நியாயம்!
சகோதர்களே! உங்கள் ஆலோசனைகள் மற்றும் விமர்சனகளை நீங்கள் ஐக்கிய பேரவை நேரில் சென்று கூறினால் எள்ளி நகையாடபடுவீர். எனது சொந்தத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை.
அமைப்பை விமர்சிப்பவர்கள் ஒரு சாராரோ, குறிப்பிட்ட இயக்கத்தை சார்ந்தவரோ இல்லை. யாருக்கும் தனிப்பட்ட கால்புனர்ச்சியோ இல்லை.
A P is an organisation, representing Kayal wholly. It means geographically covers all the 26 Jamaths. If so, why 25 representatives for AP alone. Brothers! Don't you feel something fishy.
Is the organization organized in democratically? How often and what way they conduct election to choose the leader and members? Still mystery!
வினாவிற்கு விடை எங்கே? எப்போது? MEGA வின் நோக்கம் நாறும் மன்றத்தை நகர்மன்றம் ஆக்குவதே! அவர்கள் பாடுபடுவது ஊரின் ஒற்றுமைக்காக! பிரிவினைக்கு அல்ல! அவர்களின் தூண்டுதலால் ஜமாஅத்கள் கூடி தகுந்த, நேர்மையான கவுன்சிலர்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. அல்லாஹ்வின் உதவியுடன் நாம் வெற்றி காண்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross