செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக் குழுவில் இடம்பெறும் 25 பிரதிநிதிகள் வாக்களிக்க மாட்டார்கள்: ஐக்கியப் பேரவை அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam)[18 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 8351
ஒரு சமுதாயம் தன்னை மாற்றிக்கொள்ளாத வரை இறைவன் அதை (அந்த சமுதாயத்தை) மாற்றுவதில்லை. (அல்-குரான்)
(வசன எண் ஞாபகத்தில் இல்லை)
08 -09 -2011 அன்று "ஆலோசனை கூட்டம்" என்ற பெயரில் ஜலாலிய நிகாஹ் மஜ்லிஸில் நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டபோது இந்த விளக்கத்தை அளித்திருந்தால் இவ்வளவு விமர்சனத்திற்கு ஆளாக வேண்டியதில்லை.
A positive move.
( இன்னும் பல பள்ளிகளில் ஜமாஅத் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ஐக்கிய பேரவை சார்பில்15 - 09 - 2011 அன்று வெளியிடப்பட்ட நோட்டிசில் கூட இந்த விளக்கம் தரப்படவில்லை. மாறாக தங்களது 11 தீர்மானத்தையும் எல்லோரும் ஏற்றுக் கொண்ட மாதிரி ஒரு image ஐ வெளிப்படுத்தினார்கள்.)
"கேள்வி கேட்காத சமுதாயம் முன்னுக்கு வருவதில்லை".
இது எங்கேயோ கேட்ட குரல்.
(பல கேள்விகளுக்குப் பிறகுதான் ஐக்கிய பேரவை தனது தொலை பேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஐ வெளியிட்டுள்ளது)
Anyway, It is a good development. I think, now we can move on.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross