நல்ல சீதேவியான மனிதர், இரக்க சிந்தனையும்,ஈகைக் குணமும் உடையவர்....... posted byA.W.Md Abdul Cader (Mumbai)[21 September 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 8546
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
டெல்லி முஹ்யித்தீன் ஹாஜியார் அவர்கள் நல்ல பண்பானவர்,சமூக சேவகர், சிறியவர்கள் மீது அளவுக் கடந்த பாசத்தை காட்டுபவர்,
என்னை எங்கு கண்டாலும் தம்பி சுகமாக இருக்கின்றாயா? பாண்டிச்சேரிக்கு ஜமாஅத் போவாமா!!! என்பார்கள்.. ஏனெனில் 2005ம் ஆண்டு அவர்களுடன் சென்றேன் நல்ல சீதேவியான மனிதர், இரக்க சிந்தனையும்,ஈகைக் குணமும் உடையவர் இன்று அவர்களின் மரண செய்தியறிந்து மனம் ஆற்றொண்ணா சோகத்தில் மூழ்கிறது. “இதுதான் துன்யா“ என்பதை உள்ளம் மேலும் உறுதி செய்கிறது.
அன்னாரது மறைவு அவர்களது குடும்பத்திற்கு மட்டுமல்ல! நமது நகருக்கே பேரிழப்பாகும்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் சகல பாவங்களையும், பொறுத்தருளி ,அவர்களின் கப்ரை சுவன பூஞ்சோலையாக ஆக்கி அருள்வானாக ! ஆமீன்.
அன்னாரின் குடும்பத்தார்களுக்கு சப்ரையும்,நற்கூலியையும் வழங்குவானாக ! அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், நற்சலாமினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross