காட்டு பக்கீர் தர்காவிற்க்கு செல்லும் பாதை... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[21 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8560
காட்டு பக்கீர் தர்காவிற்க்கு செல்லும் பாதை என்ற பெயர் பலகையை தான் பல ஆண்டுகளாக நானும் இன்னும் பலரும் பார்த்து இருக்கோம்.
சமீப நாட்களில் கடந்த ரமழானில் புதியதாக மயான சாலை என்ற பெயர் பலகை முளைத்து அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் மத்தியில் பல சர்ச்சைகள் உருவாக காரணமாக அமைந்தது அன்று முதல் காவல்துறை சார்பாக ஒரு காவலரை பாதுகாப்பு பணிக்கு சில நாட்கள் மட்டுமே போட்டு இருந்தது..
தற்போது அதை பெரிய பிரச்சனையாக்கும் சிந்தனையில் சில விசமிகள் செய்து இருக்கிறார்கள்.. இதை தாசில்தார் மற்றும் காவல் துறை சுமூகமாக இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி அந்த இடத்தில முன்பு எந்த பெயர் பலகை பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்ததோ அதை வைத்தால் போதுமானது.. இரு பிரிவினர்கள் மத்தியில் பிரச்சனையை வளர விடாமல் தடுப்பது காவல்துறையின் கடமையாகும்...
நம் ஒற்றுமையை பிரித்து ஆதாயம் தேடும் விசமிகளை ஒழிப்போம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross