தலைமைக்கு கட்டுப்படுதல் posted byN.S.E.மஹ்மூது (Yanbu, Saudi Arabia)[10 November 2010] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 858
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
தமிழ்நாடு அரசின் தலைமை காழீ (காஜீ) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் "ஹஜ் பெருநாள்" புதன்கிழமை என்று அறிவித்துள்ளதால் எல்லோரும் இன்ஷா அல்லாஹ் அந்த நாளிலே பெருநாளைக் கொண்டாடுவது சிறப்பு அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நாள், ஒருவேளை தவறானதாக கணிக்கப்பட்ட நாளாக இருக்குமேயானால் அதனுடைய முழுப்பொறுப்பும் தலைமை காழீ அவர்களையேச் சேரும்.
மக்கள் அனைவர்களும் தலைமைக்கு கட்டுப்பட்டதால் அவர்கள் நன்மையே கிடைக்கப் பெறுவார்கள்.
எல்லா மக்களும் சந்தோசமாக பெருநாளை கொண்டாடவும், எல்லா நாளும் ஒற்றுமையாக வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross