Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:55:20 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5013
#KOTW5013
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 10, 2010
ஹஜ் பெருநாள்-1431: நவ.16 அரஃபா தினம்! நவ.17 பெருநாள்!! தூ-டி மாவட்ட காழீ அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3457 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பாண்டு ஹஜ் பெருநாள் குறித்து, தூத்துக்குடி மாவட்ட காழீ (காஜி) மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-

கடந்த 07ஆம் தேதியன்று பின்னிரவில், தமிழகத்தில் பரவலாகப் பிறை பார்க்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு, இம்மாதம் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அரஃபா தினம் என்றும், 17ஆம் தேதி புதன்கிழமையன்று ஹஜ் பெருநாள் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை காழீ (காஜீ) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார்.

எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பின் அடிப்படையில் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.


இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Eid
posted by Cholukku (Chennai) [10 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 848

Verry good. Allah will give a Hidayath to all. our town is examnple for the unity. Keep it up.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தலைமைக்கு கட்டுப்படுதல்
posted by N.S.E.மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [10 November 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 858

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தமிழ்நாடு அரசின் தலைமை காழீ (காஜீ) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் "ஹஜ் பெருநாள்" புதன்கிழமை என்று அறிவித்துள்ளதால் எல்லோரும் இன்ஷா அல்லாஹ் அந்த நாளிலே பெருநாளைக் கொண்டாடுவது சிறப்பு அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நாள், ஒருவேளை தவறானதாக கணிக்கப்பட்ட நாளாக இருக்குமேயானால் அதனுடைய முழுப்பொறுப்பும் தலைமை காழீ அவர்களையேச் சேரும்.

மக்கள் அனைவர்களும் தலைமைக்கு கட்டுப்பட்டதால் அவர்கள் நன்மையே கிடைக்கப் பெறுவார்கள்.

எல்லா மக்களும் சந்தோசமாக பெருநாளை கொண்டாடவும், எல்லா நாளும் ஒற்றுமையாக வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. EID
posted by Ahmed (Jeddah, KSA) [10 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 883

Dear Brothers,

Please quit to makes your comments in a polite manner to avoid misundrestanding,& lack of unity in out town, keep praying to get a good unity as fovour to Jannah, Inshallah , Allah will accept our dua to get Jannah,

Regards
Ahmed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Lunar calendar
posted by A.W.S. (Kayalpatnam) [11 November 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 891

Quran is the word of Allah and Science (proven scientific facts not scientific theory)is the deed of Allah. Allah's words and His deeds never contradict. Therefore follow the Hijiri calendar/Lunar calendar issued by Astrophysicians (Scientists),not the calendar printed in Sivakasi.

According to the Lunar calendar/ Hijiri calendar 15th Nov is 9th day of Dhul-Haj and 16th Nov is the 10th day (Eid)

Few Muslim Majority countries are start following this. Sooner or latter people with astronomical knowledge will start follow this calendar


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Amjad Ali Alim's Eid Announcement is misleading and NOT true !!!
posted by Arabi Haja (Hong Kong ) [11 November 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 896

Tamil Nadu Chief Kazhi Dr. Salahuddeen Ayoobi has made an (TN Gazetted)Announcement (see the other message in this website) on the Eid Al-Azha that will fall on the day of 17th Nov. on the very basis of citing Dhul Hajj first moon at Malegaon (a Muslim dominated city in Maharashtra state).

But Toothukudi District Khazi Moulana Amjad Alim has made an announcement on the Eid falls on the same day but with a grossly misleading information to the public on the basis of citing Dhul Hajj moon cited at 'various places of Tamil Nadu' which is NOT TRUE, is from a reputed Kazhi and more an Alim.

Dear Kayalites, now you can judge this by asking why this misleading and a blatant false brave statement in the face of public. Because they do not want to concede that Malegaon moon is not relevant (same) to Kayalpatnam/Thoothukudi muslims to celebrate Eid.

This is the faultline in our society practiced by our Mullahs, then there were 3 - 4 Eids every year.

Hope Amjad Alim will retract his statement with a clarification on par with the TN Chief Kazhi's.

May Allah gives Thowfeeq and Hidaya to one and all.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று தேசிய கல்வி தினம்!  (11/11/2010) [Views - 2724; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved