தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயால் - 2008-2009ல் இறந்தவர் 24 பேர் என தூத்துக்குடி மாவட்ட அதிகாரபூர்வ புள்ளியியல் கையேடு (DISTRICT STATISTICAL HANDBOOK) தெரிவிக்கிறது. 2008-2009 ஆண்டுதான் கடைசியாக தகவல்கள் தற்போது கிடைக்கப்பட்ட ஆண்டு.
2008-2009ல் மாவட்டத்தில் மொத்தம் 6139 இறப்புக்கள் பதிவாகி உள்ளன. நோய் வாரியாக இறப்புக்கள் விபரம் வருமாறு :-
(1) காசநோய் - 8 பேர்
(2) ஆஸ்துமா மற்றும் பிராங்கைடிஸ் - 213 பேர்
(3) மஞ்ச காமாலை - 10 பேர்
(4) புற்றுநோய் - 24 பேர்
(5) மாரடைப்பு - 131 பேர்
(6) நீரிழிவு - 139 பேர்
(7) தற்கொலை - 4 பேர்
(8) முதிய வயது - 3193 பேர்
(9) தெரியாமல் விஷம் குடிப்பு - 6 பேர்
(10) சாலை விபத்து - 21 பேர்
(11) பிற காரணங்களுக்காக - 2390 பேர்
1. Alarming Level of Cancer at Kayalpattinam posted byMoosa (Dubai)[11 November 2010] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 906
Nowadays, it is very sad and alarming to all of us that there is dramatic increase of cancer diseases at our home town. It could have been one of the case from their family heredity. At the other hand, we ourselves giving room to our own people the chance of injecting these deadly diseases by letting the Cell Phone Towers just close by Schools and residential areas. There are numerous studies and evidence shows on the radiation effect from these towers to area closer to them. Though we have been listening and knowing from news channels, websites and news paper we ourselves are going behind attractive monetary offer being made by the Cell Phone companies and making grave yard for our people.
We need to change and look for some kind regulation for these issues prevailing at our home town.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross