Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:47:50 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5011
#KOTW5011
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 10, 2010
ஹஜ் பெருநாள் 1431: 18-11-2010 அன்று ஹஜ்ஜு பெருநாள்: தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5183 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 12)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

18-11-2010 அன்று ஹஜ்ஜு பெருநாள் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. நேற்று அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

கடந்த 7-11-2010 அன்று துல்கைதா மாதம் 30-ம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை.

"மேக மூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்" என்ற நபிகள் நாயகத்தின் கட்டளையின்படி துல்ஹஜ் முதல் பிறை 9-11-2010 அன்று தான் ஆரம்பமாகிறது.

எனவே இந்த வருட ஹஜ்ஜு பெருநாள் இன்ஷா அல்லாஹ் 18-11-2010 வியாழன் அன்று கொண்டாடப்படும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை காஜி ஆர். ரஹ்மத்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

{TAGS} Haj 1431 eid tntj

Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Hajj Perunal
posted by Zainul Abdeen (Dubai) [10 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 830

Very Good ippadithan irukanum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. SUPER
posted by IMRAN (HONGKNOG) [10 November 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 832

SUPERO.....SUPER......EPPADITHAAN IRUKANUM... KEEP IT UP...AWESOME...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Good example of kayal Unity
posted by MU.Shaik (Abudhabi) [10 November 2010]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 834

Assalamu alaikum,

Really shame on us & our community.In a small town, we are celeberating three Eid by three different group.I am not blaming anybody or any particular group.

from this, we can reaaly see our kayal unity.as the time goes by, number of Eid on different day is increasing.it's worrying a lot.Shame????????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Where are we (Muslims) Leading To ?
posted by Salai Sheikh Saleem (Dubai) [10 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 836

It is very much disheartening to read that Kayalpatnam will have three Eid Al Adhas. (ridiculous!!!!)
This is certainly reflecting lack of coordination and cooperation among our imams and we Kayalites are following all of them as “Semmari Aadu”.

One good question to our Imams, do you really realize the importance of announcing such Eid Days ? Do you at least know that if you announce the Eid day by mistake (by your egos) and you will make our people to keep fast on the day of Eid, which is haram??????

If we can not be united in celebrating one “Eid”, then what is the role of all the so called “United”
Associations and what they are doing now ???? Where are the big heads of Kayal and what are they doing? Being a Kayalite, do we agree on this to continue ?

Now, I really feel “SHAME” of calling myself a Kayalite, as long as these things continue happening in Kayalpatnam.

Please bring this catastrophe to an end.

DISASTER of such nature only happens in Kayal, that too in a town that we claim major Muslim learned population – then can we take this in the way its happening that more learned population of Muslim will lead to more Fitnas.

Rabbi Zidini Ilman….Ya Allah Save our Town…

With deepest sorrows:
Salai Sheikh Saleem


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Seyed Quthubudeen (Chennai) [10 November 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 837

அஸ்ஸலாமு அழைக்கும் (வ)
என்ன இது ? காயல்பட்டினத்தில் இந்த வருடம் மூன்று ஹஜ் பெருநாளா? என்ன ஒரு வேதனையான தருணம்.
--Edited--


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. EID
posted by nafeela (Bangkok) [10 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 838

அஸ்ஸலாமு அலைக்கும்
எவ்வளவு கேவளமான செய்தி இப்படித்தான் ஊர் இருக்க வேண்டும்.

அடுத்த சமூகத்தினர் நம்மை பார்த்து கை தட்டி சிரிக்க வேண்டும் காயல்பட்டினத்தில் ஒரு காலத்தில் ஒரு பெருனாள் பிறகு இரண்டு பெருனாள்
இப்போது 3 பெருனாள் ஊர் விளங்கி விடும்

இதற்க்கு எப்போதுதான் விடிவு காலம் வருமோ தெரியல???????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. May be ask more
posted by Hasan (Khobar) [10 November 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 839

Vedanaiya irukku. Arivu ketta samukattil irukomennu...

Ask Yourself..why these kazhlis say Arafa Tinam Arfaft Tinam is when Haji assemble in Arafat.

Just think.
Perunaale vendaa 3 naalu kondadunga.. yen within 2 years kayal may have 5 perunaal (2 Non SIM, 3 SIM)

Aana Arafat 3 naalu.. just for sake of discussionku kooda mudiyaadu...

Supero super...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. How many 30 days in Hijra
posted by Syed Hasan (Khobar) [10 November 2010]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 842

My calendar shows
Safar 30
Rabia Awwal 30
Jumada Awwal 30
Rajab 30
Ramadhan 30 (was 29 for TNTJ and sunnath jamath means shaban 30)

all celebrated Eid on same day. Alhamdulillah as per tntj, Shawwal 30, Dhulqadha 30 as per Sunath Jamath either of Shawwal or Dhul Qadha is 30

Dhulhaj as per calendar is 30

GREGORIAN 365 HIJRI 354(AROUND)
GREGORIAN HAS 7 31s, 4 30s, 1 28

as per TNTJ(8 30s), 356 days in 1431 Hijra
Sunath Jamath (7 30s) , 355 days in 1431 Hira
Thowheed( 6 30s), 354 days in 1431 Hira

TNTJ completely wrong...

THINK YOUNG MUSLIMS...THINK..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. hajpurunal
posted by HM AHMED(SELLAVAPPA) (dubai satwa) [10 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 846

rampo nalla iruku ippadi oruvark oruvar vittu kotukamal ponal adutha maatru madathu kararkal nammai vimarsanam panna ???>>>>>??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஒரு குடையின் கீழிருந்து கொண்டாட முடியாதா?
posted by N.S.E.மஹ்மூது (Yanbu, Saudi Arabia) [10 November 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 856

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

"பெருநாள்" என்பது சந்தோசமாக கொண்டாட வேண்டிய நாள்.

ஆனால் இன்று குழப்பங்கள் உருவாகி பெருநாளை "துக்க நாளாக" கொண்டாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.

மூன்று பெருநாள் என்பது காயல்பட்டணத்தில் மட்டுமில்லை எங்கெல்லாம் குழப்பவாதிகள் இருக்கிறார்களோ! அங்கெல்லாம் இந்த வருடம் ஏன் ....... இனி வரக்கூடிய காலங்களிலும் மூன்று பெருநாள்தான்.

ஓர் ஊரில் மூன்று பெருநாள் என்பது மட்டும் வேதனை அல்ல. ஒரே வீட்டில் மூன்று பெருநாள், இரண்டு பெருநாள் என்று மனைவி ஒரு நாளும், கணவன் மற்றொருநாளும், மகன் இன்னொரு நாளிலும் கொண்டாடுகிறார்களே!!!!!!!??????? அதுதான் வேதனையிலும் வேதனை.

பெருநாளையாவது ஒற்றுமையாக, ஒரு குடையின் கீழிருந்து கொண்டாட முடியாதா?

பெருநாளை கூறு போடுபவர்கள் மறுமை நாளை பயந்துக்கொள்ளட்டும்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நேரான பாதையை கடைபிடிக்க உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. No Two Beaches in Kayalpatnam
posted by S.T. LABEEB (TSUTIN, la USA) [10 November 2010]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 857

If we have two beaches in our town TNTJ would have announced Eidul Adha with Sunnath Jammath's annouced day.

Last Eidul Fithur they conducted Ramadhan prayer in a Road corner and could not boost them. Let TNTJ leader announce by what principal they announce 18th as Hajj Festival.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. 3 EIDS
posted by Mohammed (Makkah) [10 November 2010]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 861

It is shameful!!!!! Egoism dominates to take such a pious decision… Those scholars who play the role to break up our unity should think about the day they should stand on facing the Creator!!!! We surrender their hand to Allah if their real intention is only self-interest.

Allah knows everything!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Votrumai ?
posted by vsm ali (jiangmen) [10 November 2010]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 862

அல்லாஹ்வே நேரிடையாக நமதூருக்கு வந்து " மக்களே , நீங்கள் ஒற்றுமையாக இருந்து எல்லோரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் " என்று சொன்னாலும் கூட , நம்மவர்கள் , " ஒற்றுமைன்னா என்ன ? " என்று கேட்கக்கூடியவர்கள். அதனால் தயவு செய்து இதை பெரிது படுத்த வேண்டாம்.

நானும் என் வீட்டில் சொல்லிருக்கிறேன், அவங்கல்லாம் எப்போ ஒண்ணா சேர்ந்து பெருநாள் கொண்டாடுராங்களோ , அப்போ நாமும் அவங்களோடு சேர்ந்துக்கலாம். அதுவரைக்கும் நம் வீட்டில் தனியாகவே பெருநாள் கொண்டாடலாம் அப்படின்னு சொல்லிட்டேன். ஆகையால் , எங்கள் வீட்டில் பெருநாள் 19 ஆம் தேதி ன்னு சொல்லிட்டேன். ( அப்போதான் நம்ம ஊர்ல விலைவாசி சற்று குறையும் , கடற்கரையில் நிம்மதியா தொழுவதற்கு இடமும் கிடைக்கும் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. No surprise to me
posted by Riyath (Hong Kong) [10 November 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 866

This (Eid on consecutive days for different followers) is quiete happening for years in Kayal... **Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Which is TRUE?
posted by Zainul Abdeen (Dubai) [10 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 867

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது."கடந்த 7-11-2010 அன்று துல்கைதா மாதம் 30-ம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை".

VS

கடந்த 07ஆம் தேதியன்று பின்னிரவில், தமிழகத்தில் பரவலாகப் பிறை பார்க்கப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு, இம்மாதம் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று அரஃபா தினம் என்றும், 17ஆம் தேதி புதன்கிழமையன்று ஹஜ் பெருநாள் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை காழீ (காஜீ) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபி அறிவித்துள்ளார்.

In the above Which is TRUE?? ALLAH Knows


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Ooru Irandupatta
posted by Aboobucker (Chennai) [10 November 2010]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 868

"Ooru Irandupatta Koothadikku kondatamnu solluvanga".I request all the Imams to be united atleast for EID .Please don't follow so called Iyakkams to decide EID.

Salam
Aboobucker.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. குழப்பம்
posted by Muhammad (Ahsa) [10 November 2010]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 869

கால் நூற்றாண்டாகவே இதுபோல் குழப்பம் நிலவி வருகிறது. நபிகள் இருந்த காலத்தில் சிரியா வில் பிறை மறுநாள் தென்பட்டு மறுநாள் பெருநாள் கொண்டாடிய நிகழ்ச்சி உண்டு. எனவே பிறை பாருங்கள், அதன் அடிப்படை கொண்டு பெருநாள் கொண்டாடுங்கள்.

மக்காவில் பிறை 9 கணக்கு பண்ணி தான் அரபா என்று அறிவிக்கிறார்கள். அதை எல்லோரும் ஒத்துகொல்லுகிறோம்.

அதுபோல் பிறை தென்படுவதில் வித்தியாசம் வரும் சமயத்தில், பெருநாளைக்கு ஒரு நாள் முன்பாக அரபா நாள் என்று சொல்லும் பழக்கம் பொதுவாக உண்டு. இது நோன்பு பிடிப்பத்தை நினைவு கூறும் முகமாக தான் சொல்லுகிறார்கள். அதனால் நமதூர் பிறை 9 இல் தான் மக்கா அரபா வில் எல்லோரும் போகணும் என்ற அருத்தத்தில் இல்லை. வேணுமென்றால் அரபா என்ற வார்த்தைக்கு பதிலா துல் ஹஜ்ஜ் 9 என்று சொல்லலாம். பிறை 10 அன்று தான் பெருநாள் கொண்டாடனும். இதுதான் சட்டம், அது நாள்களில் வித்தியாசம் இருந்தாலும் இருக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. 2:1
posted by Nona (Saudia) [10 November 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 874

‘இறையில்லம்’ மக்கா நகரில் ஒரே ஒரு அரஃபா நாள், ஒரே ஒரு பெருநாள்.

ஆனா, எங்க ‘So called’ சின்ன மக்கா (காயல்) நகரில் மட்டும் 3 அரஃபா நாட்கள், 3 பெருநாட்கள்.

எப்படிப்பா... ஆனா அதிலும் நாங்க ஒரு Logic வெச்சிருக்கமே...

பாகப்பிரிவினை விபரம்:

பெருநாள் திண்டாட கொண்டாட நாங்கள் ஒதுக்கியிருக்கும் மொத்த நாட்கள் : 3 (இதுவரை)

அதில், 2 பங்கு தவ்ஹீத் வகையறாக்களுக்கு (செவ்வாய் & வியாழன்)

மீதி 1 பங்கு சுன்னத் ஜமாத் வகையறாக்களுக்கு (புதன்) இது ‘எதோ’ மாதிரி இருக்குல்ல...

அவங்களும் (அரசியல்) சட்டப்படி முடிவு எடுக்க இல்ல. (2:1) நாங்களும் (மார்க்க) சட்டப்படி முடிவு எடுக்க இல்ல. (2:1) என்ன ஒரு ஒற்றுமை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. தலை தான் சுத்துது.
posted by Jiyaudeen (Khobar KSA) [10 November 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 877

பெருநாள் கொண்டாட ஊருக்கு வந்து உள்ளேன். தாய் வீட்டில் ஒருநாள் பெருநாள், சகோதரி வீட்டில் ஒருநாள் பெருநாள், என் வீட்டில் ஒருநாள் பெருநாள் ( மாமனார், மாமியார் அது ஒரு தனிக்கதை) தலை தான் சுத்துது.

அனால் ஒரு நன்மை, எப்போது லீவில் வந்தாலும் பெருநாள் கொண்டாடிக்கலாம். அந்த பஸ் இந்த பஸ் அடித்து பிடித்து ஊர் போயி சேரவேண்டும் என்ற கஷ்டம் இல்லை. அல்லாஹ் எல்லோருக்கும் நல்ல ஹிதாயத் கொடுக்க துஆ மட்டும் தான் கேட்க முடியும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. eid
posted by ahmed (buraida) [10 November 2010]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 881

tamil natile sila idankalil pirai kandatha sollukiraarkal. athan adippadil thaan 17 andru namathooril kondaadukiraarkal.tamil nadu kazi arivichalum nam maharastravao west bengalye pinpatra nam oor alims thayaraillai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. semmary aattu koottam
posted by ahmed meera thamby (holly makkah) [10 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 882

anbaanavarhale!
oru kaalathil kayalaan enru solla santhosamaha irunthathu,
but ippa veli oor karan kayalaanaa
che che avanuva santhosamana perunaalaiye
onnaa konda da maattanuwoa,
enru keliyaa pesuraan,
salai saleem kaka solvathu poal
ellam semmary aattu koottama than poittuma
maatru matha sahothararhal enrawathu oru naal
2ponkal,2theebawaly,2aaitha poojai,
enru kondaady irukkanaa?
tharthaniyam piditha nam ooril mattum yen intha eliu nilai,
intha makkalai(yethanai periyaar vanthaalum vivek sol padi)yethanai emmamkal vanthalum thirutha mudiyathu ma en chella kayal vaasihale
naam yeppa onraha perunaal tholuhai tholuvoom
allah nammai onru serpaana?
hajihalai arafa fil nalla duwa seiya sollunkal
insha allah nan+naankalum duwa ketkiroom
allah nam duwa vai yettru kolvaanaha ameen
wassalam
by
ahmed meera thamby
makkah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Eid- we diffrent to all
posted by ZUBAIR RAHMAN (Bangalore) [11 November 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 894

This is inform to all, You Know we r TNTJ? Not a INTJ, So we take only Tamilnadu. Insha alllah we take next time T hoothukudi N agara T howhidh J ama`th- Decision.

2 Groups announced 2 Days But we are different from 2 . We Say always

"WHAT EVER YOU DO WE WANT TO BE NO.1"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. மக்கள் ஈத் என்ற சந்தோசத்திற்கு பதிலாக, வேதனையை அனுபவிக்கின்றனர்.
posted by B.G.MUJAHIDH ALI (kayalpattanam) [11 November 2010]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 900

administrator:
this is comments page. not discussion board. hence message not allowed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Give & take!!
posted by Mohamed (California) [11 November 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 902

Its so funny once again and donno whether it is kayal patnam or comedy patnam since every one (non kayalites) is making fun of us (mockery).

The same issue has been discussed repeatedly last few yrs. I'm very happy atleast its limited to 3 since we've so many ideological groups (simple dividing factor) in kayal and luckily not everyone declaring it on different days. If so, it might extended EID in kayal. Honestly speaking, we are sick off this hue & cry every year. Either bring the change or else let us stop this from now on.

The same problem existed in Charlotte (US) some yrs back since indo/paki masjid group dont go with Arabs decision on Eid declaration and vice versa. So Eid was celebrated on different days. Later for the sake of unity & interests of the people, they just worked together and started to go with 1 Eid decision/declaration by Arab community group and other EID by Indo/paki group. Problem solved!!.

Will it work out for our hometown? Are these groups ready to 'give & take'?. We often criticize the ideologies of the other groups & challenging each other for debate (Vivatham to prove someone's stand point). So far, we are not prepared or even learned to unite on common things for the benefit of our people.

I dont know seriously...making small compromise through 'give & take' on this for the happiness of our people will kill the idelogies of the so called groups?? Not sure whether it is ideology or egoism/groupism

Let us air our emotions and desperation very strongly to the concerned people and bring them to the table to make it happen (if possible for this Eid ul Adha).

The day is not too far to see single EID every year in Kayal (InsaAllah). Till then, keep our fingers crossed!!

Advanced Eid wishes!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Islam is one religion or many
posted by Sayna (Bangkok ) [12 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 924

Niga yallam solluratha partha , Islam Muslim du niraya matham irukum pola, Ithu nan yantha matham ga , oray confusion na iruku, Yaravathu sollie thanga pls ,

Isalm du solluringa, Muslim du solluringa, prophet mohamed du slluringa, Allah du solluringa, yallarum ithai thaan solluringa but Jamath mattum yapadinga niraya varuthu,

vitta thahid mulim, sim muslim, sunnathul jamathu muslim du sollitu aaluku oru kalima kondu varivinga pola, Alla thaan ungalai yallam kapathanum, Padika thariyatha pamarana irukum yannaku yallam yarunga sollie tharathu,

Allah ungalai yallam naragatha vittu kapathatum

Aalim da porvaiela irunthu kitu unga istathuku sollurathu , sayal paduthurathu yalla iraivan parthukitu irukaan,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Perunal Tour
posted by Sayna (Bangkok ) [12 November 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 925

Insa Allah ithuku oray valie thaan iruku, Next year Hajee perunaal kayal Tours du oru programm pottu virupam ullavangali kupitu poie Ooty Majid or Kodaikanal Masjid la vachie vaapa, umma, pillaiga , manaivie , makkal yallorum seruthu perunaal kondalanga , atha vittu tu kayalpatanathu perunaal konda ninacha mudingithu , ivanga perunaal la veetula thaan sandai varum , Vilakam

Umma: Yanda un manaiviyai perunaal Annaikium veetuku kupitu varamata?

Mahan: Umma avaluku nalaikie perunaal,

Umma: apo ava yan pecha keyka matava,yanga virupa padi nadaka matava, ni yan magan da, ni sollu olunga yanoda perna kondava illa nan poieduvaadu sollu varuva,

Magan: Yallam yan thalai yaluthu kudubam nadathava,illai sandai poda va Velinatula irunga inga vanthaan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Better to celebrate wherever we are!!
posted by Farhana (LosAngeles) [12 November 2010]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 927

Its so sad to see the desperation came out from our kayalites living in local or abroad. Athilum kurippahaa comment 25/26 , even though it sound funny but desparation and disappointment is 'high pitched' . Namma aalimgal (or sambatha patta groups) ippadi makkalae pulamba vittu taangalae. Intha pulamba-lil ennathae saathikka poraangalo. Kadaisilae 'kolgae' irukkum but athae kekura mindset lae makkal irupaangalaanu teriyalae.

Many of us planning our vacation (to kayal) on EID to celebrate it with family and friends to share our happiness. If it is not going to happen bcoz of 3 Eid's, what is the point in going there for EID.So its better to celebrate wherever we are (outside kayal or abroad) or worst case pesamae pakkathu oorlae (say kurumbur) poi familyoda celebrate on same day.... atleast manasukk nimmmathiyaa-vathu irukkum.

Still we've some time. Plz do something by bringing all our aalims/groups together to declare single Eid in kayal. We hope our concerns will not be like 'blowing a conch in front of a deaf person (Sevidan kaathil oothiya sangu)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று தேசிய கல்வி தினம்!  (11/11/2010) [Views - 2725; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved