தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் நேற்றும், நேற்று முன்தினமும் (06.11.2010, 07.11.2010) காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
காயல்பட்டினம் எல்லைப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார ஊர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் ஓரிடத்தில் ஒன்று கூடி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். அன்று இரவு 07.00 மணிக்கு சிறிது மழை தூறத் துவங்கியதையடுத்து, பொதுமக்கள் வேகவேகமாக கடற்கரையை விட்டும் கலைந்து சென்றனர். |