அரசியல் கடந்த இந்த கருத்து posted byDR D MOHAMED KIZHAR (chennai)[25 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8732
அஸ்ஸலாமு அழைக்கும்..
நமதூர் உள்பட பல முஸ்லிம் ஊர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது..இன்னும் சில முஸ்லிம் ஊர்கள் தலித் தனி தொகுதியாக ஒதுக்க பட்டுள்ளது. ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும், தன்னிடம் முழு பலம் உள்ளது என்று எண்ணி, முஸ்லிம்களை நசுக்க சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்கு இன் த வசனம் தெரியாது...சூழ்ச்சியாளர் கெல்லாம் பெரிய சூழ்ச்சி யாளன், வல்ல அல்லாஹ்..அவனின் சூழ்ச்சிக்கு முன் இந்த சூழ்ச்சி ஒன்றும் அல்ல.
ஆட்சியாளர்களுக்கு இந்த வசனத்தை, அவர்களுடன், நெருக்கமாக இருப்பவர்கள் தெரிவிக்கலாம்.
பனு இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக பிரவ்ன் சூழ்ச்சியை விடவா இது பெரிய சூழ்ச்சி.
ஏகத்துவ இஸ்லாத்திற்கு எதிராக , அபுஜஹீல் கூட்டம் சூழ்ச்சி செய்து, சிறு கூட்டதிடம் பதறு போரில் மண் கவ்வியது ஞாபகம் இருக்கட்டும்..
இன்றும் கூட, இந்த சூழ் நிலையில், இதை எதிர்த்து கேட்காமல் , பாத்திமா முச்சாபார் தலைமையில் உள்ள இந்தியன் உனியன் முஸ்லிம் லீக் ADMK ஆதரவு நிலை எடுத்து உள்ளது..
இதை எதிர்த்து கேட்க வேண்டியவர்கள், சீக்கிரம் கேட்பார்கள் என்று நம்புவோம்.
பெர்ணம்பெட் தலித் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து , ஏற்கனவே TNTJ போராட்டம் நடத்தி விட்டது..
அம்மாவின் வெற்றிக்கு அரும்பாடு பட்ட முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்டுவிட்டது.// இது அம்மாவின் KNOWLEDGE செல்லவே இல்லை என்போர் இப்போதாவது எடுத்து செல்லட்டும்..
இப்போதாவது, அரசியல் சார்ந்த மற்றும் பொது நல இஸ்லாமிய கட்சிகள் ஒன்று சேர்வது, காலத்தின் கட்டாயம்..
ஒன்று மறக்க கூடாது.. நமக்கு இரு கழகம்க்களுமே துரோகம் தான் செய்கிறது..1996 ஆம் ஆண்டு, dmk ஆட்சியில் தான், நமதூர் தலிவர் பதவி முதலில் பெண்களுக்கு ஒதுக்க பட்டது..சென்ற ஊராட்சி தேர்தல், dmk ஆட்சியில் தான், புனித ரமளானில் (கால அவகாசம் இருந்தும் ) நடத்தப்பட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross