நமது நியாயத்துக்காக வழக்கு தொடுப்பதில் என்ன தவறு...? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[28 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8972
மிக பெரிய நல்ல காரியத்தை மெகா அமைப்பு செய்திருப்பது நாம் அனைவர்களும் பாராட்ட கடமை பட்டுள்ளோம்.. அரசின் அநியாயத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்கள் ஊரில் பல அமைப்புகள் இருந்தும் யாரும் வழக்கு தொடுக்க முன்வராதது வேதனைக்குரியது.. மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் சகோதரர் பாலப்பா ஜமாலி அவர்களை ஊர் பிரதிநிதியாக நியமித்து யு.ஏ.இ அமீரகத்தில் இயங்கி வரும் மெகா அமைப்பினரை ஊர் மக்கள் அனைவர்களும் பாராட்ட வேண்டியது அவசியம்...
கண்டிப்பாக இந்த வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பு வரலாம்...
நமது நியாயத்துக்காக வழக்கு தொடுப்பதில் என்ன தவறு...?
ஊரில் உள்ள மற்ற எல்லா அமைப்புகளும் மெகாவின் இந்த செயலுக்கு ஆதரவு அறிவிப்பது நன்று...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross