காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி நேற்று (செப்டம்பர் 26) மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது நாளை (செப்டம்பர் 28) விசாரணைக்கு வருகிறது.
வழக்கினை நீதிபதிகள் பி.பி.எஸ். ஜனார்த்தன ராஜா மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கவுள்ளது. MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
இவ்வழக்கு குறித்த செய்தி இன்றைய தின மலர் நாளிதழில் வெளியாகியுள்ளது.
1. நமது நியாயத்துக்காக வழக்கு தொடுப்பதில் என்ன தவறு...? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[28 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8972
மிக பெரிய நல்ல காரியத்தை மெகா அமைப்பு செய்திருப்பது நாம் அனைவர்களும் பாராட்ட கடமை பட்டுள்ளோம்.. அரசின் அநியாயத்தை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்கள் ஊரில் பல அமைப்புகள் இருந்தும் யாரும் வழக்கு தொடுக்க முன்வராதது வேதனைக்குரியது.. மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் சகோதரர் பாலப்பா ஜமாலி அவர்களை ஊர் பிரதிநிதியாக நியமித்து யு.ஏ.இ அமீரகத்தில் இயங்கி வரும் மெகா அமைப்பினரை ஊர் மக்கள் அனைவர்களும் பாராட்ட வேண்டியது அவசியம்...
கண்டிப்பாக இந்த வழக்கில் ஒரு நல்ல தீர்ப்பு வரலாம்...
நமது நியாயத்துக்காக வழக்கு தொடுப்பதில் என்ன தவறு...?
ஊரில் உள்ள மற்ற எல்லா அமைப்புகளும் மெகாவின் இந்த செயலுக்கு ஆதரவு அறிவிப்பது நன்று...
2. Good effort by Br.P.M.Jalali posted bySalai.S.L.Khaja Muhyideen (Dubai)[28 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8978
Assalamu Alaikum.
It's more intresting news, which was taken effort by an individual personality
Br.P.M.Jalali ,Insha Allah If it's success,we can nominate him as a Chairman.Such a enthusiastic person for the social welfare activities &educated is required for this administrative post.
4. Re:காயல்பட்டின நகர்மன்ற தலைம... posted byPeena Abdul Rasheed (Riyadh)[28 September 2011] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9001
அன்பு மச்சான் உன் உதவி ஊருக்கு அதனை ஒருவரில் நான் மட்டும் கூறவில்லை பல நன்மைஹலை குறலாம் வீரபாண்டியன் பட்டனம்- ஆடைக்கலபுரம் -காயல்பட்டணம் ரோடு சர்ச் முனை பாலமான (பள்ளமான) ரோடை சரி சைய நீ எடுத்த உதவி கானகன் போதாது. இன்னும் பல பல. தொடரட்டும் உன் தியஹம்.
உன் அன்பு மச்சான்
பீனா அப்துல் ரஷீத்.
பத்ஹா, ரியாத்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross