செப்டம்பர் 26 - திங்கட்கிழமை அன்று காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அமைத்திருந்த தேர்வுக்குழுவின் கூட்டம் -ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் வைத்து - நடைபெற்றது. அந்நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு:
1. Skill sets posted byahamed mustafa (Dubai)[28 September 2011] IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8991
All is well & it seems the candidate is well set for a fight (or no). Although initially it came as a good news, it is quite surprising that we knew only 2 ladies said to have submitted their willingness to this position.
We really thought so, someone will be nominated unapposed & it did came a surprise for having kept the candidates in hybernation & suddenly coming up with a thumping majority. All is well.
By the way , would the Aiykiya Jamaath would venture into some sort of training to the sister in fray if needed. What sort of skill sets required to deal with the officials/public, to tackle questions from different angles & to handle the pressure situations. And above all to lead a corrupt free office..
It is gonna be a difficult task for the sister or any sister from our society to jump in a situation totally new. Will our various groups help the future president in this task.
3. Re:செப்டம்பர் 26 அன்று நடந்த... posted byFuad (Singapore)[28 September 2011] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 9012
ஐகியப்பேரவை, அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொது நல அமைப்புகளுக்கு எனது அன்பார்ந்த சலாம்.
நடந்து முடிந்த நமது நகரமன்ற தலைவர் தேர்வு உங்கள் அனைவரின் முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு நடந்து முடிந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
நமது ஐகியப் பேரவையை இன்னும் துடிப்புமிக்கதாகவும், வெளிப்படையாகவும் செயல்பட தற்பொழுதுள்ள நிர்வாகக்குழுவை மறுசீர் செய்து அமைக்கலாம். அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு புதிய ஐகியப் பேரவையை உருவாக்கினால் நமதூருக்கு இன்னும் நல்ல பல காரியங்களை செய்யலாம். நமதூரிலுள்ள நல்ல அனுபவமிக்க மக்கள் இதில் தங்களை இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
பொதுக்குழு உறுப்பினர்களாக அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். அவர்களிலிருந்து நிர்வாகக்குழுவை தேர்வு செய்து புதிய மெருகூட்டிய ஐகியப்பேரவையை நடத்தலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகக்குழுவை மாற்றி அமைக்கலாம்.
சகோதரர் காயல் SE அமானுல்லாஹ் போன்ற அனுபவசாலிகள் நமது ஐகியப்பேரவைக்கு கிடைத்தால் நிறைய நல்ல காரியங்களை செய்துமுடிக்கலாம். அவரின் திறமை மற்றும் அனுபவம் என்னைப் போன்றோருக்கு நன்கு தெரியும்.
ஆகவே, இதில் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு நல்ல முடிவை எடுத்து ஐகியப் பேரவையை புத்துனர்ச்சிபற்ற அமைப்பாக மாற்றி நமதூருக்கு நல்ல காரியங்களை செய்வார்கள் என முழு நம்பிக்கையுடன் நிறைவுசெய்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் எடுக்கும் அனைத்து நல்ல முயர்ச்சிகளுக்கும் தனைபுரிவானாகவும். ஆமீன்.
4. செப்டம்பர் 26 அன்று நடந்த... posted bySolukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.)[28 September 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 9015
நாம் களத்தில் நின்று சேவை செய்ய வேண்டும் அல்லது செய்பவர்களை ஊக்குவிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் குறைகூராதிருக்க வேண்டும். எல்லா செய்திகளுக்கும் எதிர் செய்தி தந்துகொண்டிருந்தால் இருக்கும் இணைப்பும் விரிசல்பட்டுவிடும், இப்படி கிரிடிக் எழுதிக்கொண்டிருந்தால் அதுவே பழக்கமாகிவிடும் மற்றவர்களையும் ஒன்றுபடவிடாத செயலாகிவிடும்.
யாரும் எதையும் எழுதிவிட முடியும் அதன் விளைவு நல்லதாக இருந்தால் வரவேற்கலாம், மாறாக இருந்தால் அதற்க்கு நம்முடைய எழுத்து காரணமாயிருந்தால் அதன் பலனையும் நாமே பின்னால் ஏற்க வேண்டிவரும்.
நல்ல சிந்தனையோடு நல்லதை சொல்வோம் நாமும் நன்மை பெறுவோம். குறைகள் இருந்தால் அதனை சுட்டிகாடுவதாக நமது பதிவு இருந்தால் நளினம், தட்டிகேட்பதாக இருந்தால் நமது ஒற்றுமையில் ஓட்டை விழுவதை நாமே பெரிசுபடுத்துதுவதாக ஆகிவிடும்.
தவறை சுட்டிகாட்டுவது நல்லதுதான் ஆனால் காண்பதை எல்லாம் தவறாக எடுத்துகொண்டால் எதிலுமே நிறைவு காண இயலாது. எல்லோருக்கும் அல்லாஹ் நற்சிந்தனையை தந்தருள்வானாக ஆமீன்.
5. Re:செப்டம்பர் 26 அன்று நடந்த... posted byAbdulKader (Abu Dhabi)[28 September 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9030
அஸ்ஸலாமு அழைக்கும்...
எனது நண்பன் முஸ்தபா எழுதிய ஆங்கில வார்த்தைகள் சாஜித் அவர்களுக்கு புரியவில்லை போலும்?!
Ahmed Mustafa's concern need to be addressed. முஸ்லிம் ஐக்கிய பேரவை, தாங்கள் தேர்வுசெய்த தலைவருக்கு முறையான பயிற்சிகள் கொடுத்தால் மிகவும் நல்லது.
Dear Admin : Brother Sajith's comment is irrelevant to the topic or an earlier comment. We need your at most attention in selecting and posting the comments, which certainly will not mislead the subscribers on this page.
6. Re:செப்டம்பர் 26 அன்று நடந்த... posted byS.S. JAHUFER SADIK (JEDDAH - K.S.A)[28 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9050
மரியாதை மிகு வாலிப சகோதரர்களே, ஐக்கிய பேரவை சம்பந்தமாக நகராட்சி தேர்தல் சமயத்தில் நாம் ஏற்படுத்தும் விமர்சனங்கள் சந்தேகங்கள் அதில் ஈடுபடும் அனுபவமிக்கவர்களை நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்க செய்து விடுமோ என்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது.
இதில் கூட்டத்தில் கலந்து கொண்டும் சரி விமர்சனங்கள் மூலமும் சரி ஈடுபடும் வாலிப நண்பர்கள் அனைவரும் அறிவிலும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை, அனால் அனுபவத்தில் அவர்களுக்கு முன்னாள் குறைந்தவர்களே!
இந்த மன்றம் உருவானதே நம்மை போன்ற வாலிபர்கள் பின்விளைவுகலை யோசிக்காமல் நடந்துகொண்டதால் ஏற்பட்ட விளைவுகளை சுமூகமாக தீர்த்து அதன்மூலம் தொடர்வதுதான். எத்தனை பெருநாள் கொண்டாடி மார்க்கத்தில் ஒரு அமைப்பாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் ஊரின் பொது காரியங்களில் ஒற்றுமையாக செயல் படுவோம் என்று தான் பல பொது காரியங்களில் குறைந்த பட்ச தொலை நோக்கு பார்வையோடு செயல் பட்டு வருகிறது என்பதனை வெளியில் இருக்கும் நாமெல்லாம் அறிவோம்.
தற்போது சில நண்பர்கள் எழுப்பும் வீண் சந்தேகங்களும் தேவையற்ற விமர்சங்களும் இதற்கு பங்கம் விலை விக்க கூடாது.
தலைமை வேட்பாளரை தேர்ந்தெடுக்க விடுத்த அழைப்பினை ஏற்று அங்கு சென்று வாக்களித்து திரும்பிய பின் இத்தனை விமர்சனங்கள் தேவையா?
அவர்கள் வாலிப நண்பர்களை ஐக்கிய பேரவையின் செயல் பாடுகளில் ஈடுபட அழைக்கிறார்கள். அருமை சகோதரர்கள் கைளானி, அவ்லியா அப்துரசீத் ,முஹ்யிதீன் அப்துல் காதர் போன்ற ஒருசிலரை தவிர யாரும் ஈடுபடுவதில்லை என மரியாதைக்குரிய மர்ஹூம் S .K .மாமா அவர்கள் சொன்னதையும் இந்த நேரத்தில் நினைவு கூர்ந்து ஒரு நல்ல முடிவு எடுத்த பிறகு அதில் நாம் பிளவு பட்டு இதுவே மத்தவர் களுக்கு வாசலை திறக்க வழி செய்ய வேண்டாம் என வேண்டி முடிக்கிறேன்-
7. Re:செப்டம்பர் 26 அன்று நடந்த... posted byMohideen - PS (Hong Kong)[28 September 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9054
Assalamu Alaikkum
Well and correctly said Brother Abdul Kader .
Indeed Brother Sajid 's comments is totally irrelevant to Brother Musthafa 's comments and most of the time unhealthy , raising unnecessary philosophical questions rather than thinking practically & positively and to move forward . Every one surfing here , can understand the level in which comments are being made ....
Hope they do not post these sort of unhealthy and harsh comments and it 's high time that the moderator should filter comments unrleated to the topics being shared.
Wassalam
9. Re:செப்டம்பர் 26 அன்று நடந்த... posted byRiluvan (Michigan)[29 September 2011] IP: 99.*.*.* United States | Comment Reference Number: 9073
I am sure there are a lot out there who would agree with Sajith's comment just as many expressed discomfort with his comments. Irony is people are not bold enough to put up with the factual.
The 25 unelected people have effectively exercised their undemocratic power by filtering out the candidates on their own. I condemn this undemocratic act. My pet peeve is people are so much ignorant of people's rights and basic understanding of democracy - representational governance. However, there is nothing to blame on whoever was elected.
Blame is on the mohalla representatives who didn’t even spend time to validate
a) What is the personal capacity of the candidate?
b) Will the candidate attend every panchayat meeting?
c) Will the candidate take effective actions against corruption?
d) Will the candidate refrain from nepotism and any form of favoritism?
e) What is the candidate's knowledge about governance?
None of these were asked. The point is - now none of the mohallas have any rights whatsoever to question, because they lost their moments and if they don't agree with the candidate now, I've just one request to those mohalla candidates which is, stand in front of the mirror and tell you "Shame on me, I let down not only myself, by my mohalla too!!". What can be asked from those who fitfully refuse to use sixth sense? Why some venture into representation other when unwilling to critically analyze the options and unable to decipher the context and the situation?
Now, I also admire those candidates who are brave enough to reject undemocratic conditions and went up to field them. Unity is a necessity, but unity should come out of real understand and strong desire to justice. It is shameful that people who never fail to invoke religion for every simple itch but fail to stand up against trickery and treachery.
My request is to the people of kayalpatnam – If you think your unelected representative don’t represent your honest and true desire, be open about it. It is your right to speak your mind. It is your life is on the line and it is only human born with sixth sense simply for a reason to cross-examine and rationally think and absolutely not to follow the herd.
Without validating candidate’s capability – please don’t vote for anybody. If you don’t know what democracy is, I humbly beg you, please don’t vote at all.
Request to Site Administrator: Please hide the email ids. I’ve requested you multiple time. This time if there is no proper explanation, I assume the administrator doesn’t give a damn about opinions and I am fine with that as well.
10. அல்லாஹ்வின் கையிற்றை (ஒற்றுமையை) அரித்துக்கொண்டு இருக்கும் கரையான்கள்.... posted byzubair (riyadh)[29 September 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9082
அஸ்ஸலாமு அலைக்கும்.
என் அன்பு காயல் வாசிகளே...... எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சந்தேகம், நம்பிக்கை குறைவு, மானசீக நோய், போன்ற இதயம் சம்பந்த பட்ட நோயில் இருந்து காப்பாற்றுவானாக ஆமீன். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் இந்த நோய் மனிதனை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, நோய் உள்ளவர்கள் சந்தோசமாக இருக்க...... அவர்களால் மற்றவர்களின் இதயத்தை துன்புறுத்தி, காயப்படுத்தி, அரிக்ககூடிய ஒரு கொடிய நோய். இதன் அடிப்படையில்..........
ஒரு சில நபர்களின் கமாண்டுகள். அல்லாஹ்வின் கையிற்றை (ஒற்றுமையை) அரித்துக்கொண்டு இருக்கும் கரையான்களை போன்றே..... நான் காணுகிறேன். மேலும் ஐக்கிய பேரவையில் செப்டம்பர் 26 அன்று நடந்த ஒன்றும் எந்த தனி நபருக்கும் ஐக்கிய பேரவை தெரிவிக்கவோ.... வீடியோ விளியிடவோ.... தேவை இல்லை. ஏனெனில் பொதுமக்களின் தரப்பில் முஹல்லாவில் இருவர், பொது அமைப்புகளில் இருந்து ஒருவர் என்று எல்லாம் ஹைராக முடிந்து இருக்கும் இந்த வேலையில் இப்படி எழுதும் நபர்களை நாம் எப்படி நினைப்பது, என்ன சொல்வது?
குறிப்பாக S.S. JAHUFER SADIK ஜித்தாஹ் நண்பர் அவர்கள் சொன்னதுதான் உண்மை. இந்த நிலையில் சிந்தித்தால்.... ஊரின் ஒற்றுமை காக்க, நம் ஊர் செழிக்க, நம் ஊர் பெருமை தளைத்தோங்க நாம் நம் ஐக்கிய பேரவைக்கு வீட்டோ பவர் கொடுப்பதே..... சாலசிறந்தது. இதுதான் அன்றைய மரத்தடி பஞ்சாயத்து. வஸ்ஸலாம்.
11. Re:செப்டம்பர் 26 அன்று நடந்த... posted byMohideen - PS (Hong Kong)[29 September 2011] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 9091
சகோதரர்கள் SMI யும் , ஜாபர் சாதிக்கும் பதிவு செய்திருக்கும்
கருத்துக்கள் மிகவும் சரியே . மீண்டும் , மீண்டும் குறிப்பாக
சகோதரர் FUAD அவர்கள் ஐக்கிய பேரவையின் நிர்வாக
குழுவை பற்றி இப்போது கருத்து தெரிவிப்பத்தின்
நோக்கம் என்ன ?
சகோதரர் Fuad அவர்கள் இத்தனை வருடங்களில் தங்களுடைய
கருத்துகளை ஐக்கிய பேரவையிடம் என்றாவது தெரிவித்தது
உண்டா ? மேலும் தாங்கள் கருத்து தெரிவிக்கும் விதம்
ஐக்கிய பேரவை இத்தனை வருடங்களில் ஏதோ ஒன்றுமே
சாதிக்காததை போன்று உள்ளது.
இவ்விஷயமாக தாங்கள் ஐக்கிய பேரவைக்கு நேரடியாக
கருத்து தெரிவிப்பது நன்றாக இருக்கும். ஏன் என்றால்
தங்களை போன்ற துடிப்பு மிக்கவர்களை ஐக்கிய பேரவைக்கு
வரவேற்கின்றார்கள்.......!!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross