Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:21:02 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7307
#KOTW7307
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 27, 2011
புதுப்பள்ளி ஜமாஅத் 16வது வார்டு வேட்பாளர் தேர்வு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 3980 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

17ம் தேதி நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில் 16வது வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளரை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டி புதுப்பள்ளி ஜமாஅத் சார்பில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை போட்டியிடும் வேட்பாளர்களின் ஒருவரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ்வாக்கெடுப்பில் தைக்கா தெரு, புதுக்கடை தெரு, மருத்துவர் தெருவைச் சார்ந்த 18 வயது நிரம்பிய புதுப்பள்ளி ஜமாத்தார்கள் ஆண் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

மொத்தம் 104 வாக்குகள் பதிவாயின. செல்லாதவை – 5, சாமு சிஹாப்தீன் – 72 வாக்குகள், பாளையம் செய்யிது முஹம்மது – 11 வாக்குகள், மூஸா – 10 வாக்குகள், கலீபா செய்யிது முஹம்மது – 6 வாக்குகள், மஹ்மூது – 0 வாக்குகள்.

சாமு சிஹாப்தீன் அவர்கள் புதுப்பள்ளி ஜமாத் ஆதரவு பெற்ற வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

தகவல்:
பி.எஸ்.ஏ.பல்லாக்லெப்பை,
செயற்குழு உறுப்பினர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by A.R.Refaye (Abudahbi) [27 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8924

வாழ்த்துக்கள்,

சென்ற முறை துணைத்தலைவர் ஆக வரும் வாய்ப்பு கைவிட்டு போகியும் மனம் தளராத வகையில் பொதுச்சேவை செய்வதில் முன்னிற்பவர்,கடமையை நல்லபடி செய்யும் சகோதரர்களை தட்டிகொடுத்து பாராட்டும் பக்குவம் பெற்ற இச்சகோதரர் வெற்றி பெற்று கடந்த முறைபோல் துணை தலைவராக இப்பகுதி செயல் வீரர் அன்புக்குரிய நண்பன் CS,SADAK போல் நற்பணிகள் நகர் மன்றத்தில் தொடர வாயபளிப்போம்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by syedahmed (GZ, China) [27 September 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 8925

Congratulations. Samu kaka is the right person for this right post and hope he will do favour for our ward with his strong and full effort independently.

He can also easily make good and immediate solution for any problems arise in around our ward site. Most of the higher authority officers were well known about him.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by Kulam (Bangalore) [27 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8926

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சாமு சிஹாப்தீன் மாமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by sulaiman lebbai (RIYADH -S.ARABIA) [27 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8928

புதுப்பள்ளி ஜமாத் ஆதரவு பெற்ற 16வது வார்டு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட சாமு சிஹாப்தீன் காக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நமது மக்களுக்கு நன்மைகள் பல நிச்சயம் நீங்கள் செய்வீர்கள் என்ற நல்ல நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வார்டு பிரதிநிதிகளின் மத்தியில் நற்பெயர் பெற்று சேவைகள் செய்ய வாழ்த்துக்கள்....
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8931

வருகிற 17ம் தேதி நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில் 16வது வார்டுக்கு போட்டியிடும் வேட்பாளர் புது பள்ளி ஜமாஅத் ஆதரவு பெற்றவராக இருக்கட்டும் ஆதரவு இழந்தவர்களாக இருக்கட்டும் ஆண், பெண் 16வது வார்டு பிரதிநிதிகள் தனது தீர்ப்பை வரும் 17ம் தேதி வழங்குவார்கள்...

யார் வெற்றி பெற்று வந்தாலும் நமக்கு சந்தோசமே.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. அனைவர்களும் நமக்கு பழக்கபட்டவர்கள் தான்..

முக்கியம்:- ஆண், பெண் 16வது வார்டு பிரதிநிதிகளின் தேவையான குடி தண்ணீர் இணைப்பு + பழுது பார்த்தல், குப்பை வண்டி, தெரு விளக்கு, வீட்டு பிளான், பிறப்பு + இறப்பு சான்றிதல், வீடு புள்ளி மாத்து, மற்றும் பல குறைகளை சுய நலன் பாராமல் சரி செய்து கொடுக்க கூடியவராக இருக்க வேண்டும்..

வார்டு பிரதிநிதிகளின் மத்தியில் நற்பெயர் பெற்று சேவைகள் செய்ய வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன் - வார்டு தெருவழி தமிழன் முத்து இஸ்மாயில் (வி சி கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by mackie noohuthambi (kayalpatnam) [27 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8933

ஒருவரை வேட்பாளராக ஒரு ஜமாஅத் அறிவிக்கும்போது அந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அவரை போட்டியின்றி தேர்வு செய்யவேண்டும் அப்படி முடியாது என்று தெரிந்தால் அவரவர் மனசாட்சிப்படி ஓட்டுப்போட விட்டுவிடவேடும்.இது ஜமாத்தின் மதிப்பை பாதுகாக்கும்.

ஒருவரை தேர்ந்தேடுக்கும்போது அவரது profiles எனும் பின்னணிகள் ஆறாயப்பட வேண்டும். இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல். மாமா மச்சான், சொந்தபந்தம் எல்லாம் பார்த்தல் ஊருக்கு நன்மை செய்பவர்கள் கிடைக்கமாட்டார்கள்.

ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே தன வீட்டுக்கு மட்டும் வெளிச்சம் போட்டார் என்ற அவப்பெயர்தான் மிஞ்சும். நகரமன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தேர்வும் இதைப்போன்றதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [27 September 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8936

எங்கள் புதுப்பள்ளி ஜமாஅத்தின் 16வது வார்டு வேட்பாளராக தேர்வு செய்ய பட்டுள்ள சாமு சிஹாப்தீன் காக்கா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் வெற்றி பெற்று நம் ஜமாஅத் மக்களுக்கு நற்சேவை புரிவீர்கள் என்று நம்புகிறோம் .

மக்கி நூஹு தம்பி காக்கா ஏதோ பொடி வச்ச மாதிரி தெரியுது , நீங்கள் சொல்வது போன்று தேர்தல் வைத்து தானே சாமு சிஹாப்தீன் காக்கா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இதில் தங்களுக்கு என்ன முரண்பாடு ...? . ஓட்டு என்பது அவரவரது உரிமை இதில் ஜமாஅத் எப்படி நிர்பந்திக்க முடியும் ...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by syed omer (colombo) [27 September 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 8937

regarding 16th ward election,90% of voters didnt vote.so we have wait n see on 17th.still more16th ward voters there 2 vote.New mosque jamath alone cant decide this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by s.e.m. abdul cader (bahrain) [27 September 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 8958

புதுப்பள்ளி ஜமாத் ஆதரவு பெற்ற 16வது வார்டு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட சாமு சிஹாப்தீன் காக்க அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நமது மக்களுக்கு நன்மைகள் பல நிச்சயம் நீங்கள் செய்வீர்கள். இன்ஷால்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by jafarullah (soudi arbia(madinah)) [27 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8963

ஜனாப் சாமு காகா அவர்கள் நல்ல முறையில் வெற்றி பெற்று நம் பகுதி மக்களுக்கு தொய்வின்றி பாடுபட்டு சுயநலம் பார்க்காமல் எல்லோர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்வார்.பொறுத்திருந்து பாருங்கள்.இதில் எங்கள் குடும்பத்தாரின் அனைவர்கள் ஓட்டும் சாமு காகாவுக்குத்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:பொல்லாப்பு வேண்டாம்! ...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [27 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8967

மக்கி தம்பியின் பாட்டு சூப்பர். இதை எப்ப கேட்டாலும், புல்லரிக்கும். கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். ஆனாலும், கல்யாண வீட்டில் போய், வாழ்த்துகிறேன் என்ற பெயரில், வாராய் நீ வாராய் போகும் இடம் வெகு தூரம் இல்லை நீ வாராய். என வாழ்த்துவது போல், உள்ளது.

நம்ம ஜமாத்தை மட்டும் நாம் பார்ப்போம். தவறாக வருவார் என்றால் நாளை ஜெமாத் நிட்சயம் தட்டி கேட்க்கும்.நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. உறுதிமொழி தாங்களேன்!!
posted by Rayyan's Dad (Salai Mohamed Mohideen) (USA) [28 September 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 8969

ஜமாத்து ஆதரவு பெற்ற வேட்பாளர் சாமு காக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள். இருந்தாலும் என்னமோ போங்க...ஜமாத்து ஆதரவு பெற்ற வேட்பாளர் & ஆதரவு பெறாத வேட்பாளர்னு என்றெல்லாம் சொல்லுறீங்க. ஜமாத்தே ஒருமனதா போட்டியின்றி தேர்ந்து எடுத்து இருந்தா நன்றாக இருந்து இருக்கும். ஒருவேளை குறைந்த ஒட்டு பெற்ற ஜமாஅத் உறுப்பினர்கள் (அல்லது ஜமாஅத் அதரவு பெறாத வேட்பாளர்கள்) தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு ஜமாஅத் ஆதரவு பெற்ற வேட்பாளரை வீட்டுக்கு அனுப்பாம இருந்தா சரிதான்!

அதெல்லாம் இருக்கட்டும்... ஜமாத்து ஆதரவு பெற்ற வேட்பாளர், ஜாமத்துக்கு செய்து கொடுத்த உறுதி மொழியையும் (கோமான் தெரு லுக்மான் அல்லது 4 -வது வார்டு வேட்பாளர் சகோதரி KVAT முத்து ஹாஜர் அவர்களின் உறுதி மொழியை போல்) வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். செய்வார்களா?? செய்தால் நாங்களும் கோமான் தெரு ஜமாஅத் வாசிகளை போல் மிகவும் சந்தோஷ படுவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [28 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8971

தம்பி முத்துவாப்பா,

ஊரில் நடக்கும் கூத்துக்களை காண சகிக்கமுடியவில்லையப்பா. .

ஒரு ஜமாத்தில் ஒரு குறிப்பிட்ட நல்ல ஆளை தெரிவு செய்யும் நோக்கில் கூட்டம் கூட்டப்பட்டது, சிறிது நேரத்தில் மற்ற நபர் ஜமாத்தில் உள்ள பலருக்கு காஞ்சி, வாடா எல்லாம் தீனி போட்டு கூட்டிக்கொண்டு வந்து, ஒட்டெடுப்பில் வெற்றிபெற்று, மற்றவர்கள் பிரச்சனை பண்ணி, அடிதடி வரை வந்து, ஜமாஅத் இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.

இப்படி பல பல கூத்துக்கள் நடக்கின்றன.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [28 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8975

யாருக்கொரு ஆபத்து வந்தாலும் இரவு பகல் என்று பாராமல் உடனே ஓடோடிவரும் மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த சாமு அவர்கள் தேர்வாகி இருப்பது காலத்தால் மிக மிக தாமதமே, ஒரு சில இரும்பு இதயங்களையும் இனம் கண்டுகொள்ளுங்கள் சாமு அவர்களே.

உங்கள் பொறுப்புக்கு நீதி கலந்த நியாயத்துடன் நடந்து கொள்ளுங்கள்.மாறாக நடப்பீர்களானால், இதே வெப்பில் என்னை இழிவாக எழதவும் தயங்கமாட்டார்கள் நடுநிலையானவர்கள்.அனைத்தையயும் அல்லாஹ் பார்த்துகொண்டு இருக்கிறான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by Kaleefa Seyed Mohamed (Kayalpatnam) [28 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8984

‎16வது வார்டுக்கு போட்டியிட விருப்ப மனுவை புதுப்பள்ளி ஜமாஅத்திற்கு ‎கொடுத்தவர்களில் நானும் ஒருவன். இது சம்பந்தமாக கலந்தாலோசிக்க பொதுக்குழு ‎‎கூட்டப்பட்டு அதில் விருப்பமனு கொடுத்த ஐந்து நபர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ‎அந்த கூட்டத்தில் ஜமாஅத் சார்பாக ஒருவரை தேர்ந்தெடுப்பது என அறிவிக்கப்பட்டது.

‎‎இதற்கு கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் மற்றும் விருப்ப மனு தாக்கல் ‎செய்த ஐவரில் மூவரும் (கலீபா செய்யது முஹம்மது ஆகிய நான், பி.எஸ். செய்யது ‎முகம்மது, பாட்டா மஹ்மூது) எதிர்ப்பு தெரிவித்த பட்சத்தில் கூட்டம் எந்தவித முடிவும் ‎காணாமல் நிறைவு பெற்றது. இந்நிலையில் 26-09-2011 அன்று ஜமாஅத் சார்பாக ‎வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாக புதுப்பள்ளி சந்தியில் ஒரு அறிவிப்பு பலகை ‎வைக்கப்பட்டிருந்தது.

இதை அறிந்த நான் ஜமாஅத்திற்கு ஒரு லட்டர் அனுப்பி 'எனக்கு ‎‎இந்த வாக்கெடுப்பில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் எனது விருப்பமனுவை வாபஸ் ‎பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தேன். அப்படியிருந்தும் எனது பெயரையும் ‎வாக்கெடுப்பில் சேர்த்துள்ளார்கள்.

மேலும் தேர்தல் என்று எடுத்துக் கொண்டால் ஆண் ‎வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் இருவருமே வாக்களித்தால் மட்டுமே அந்த ‎தேர்தலை முறையாக ஏற்றுக் கொள்ள முடியும். எனவே ஜமாஅத் மூலம் நடைபெற்ற ‎‎இந்த வாக்கெடுப்பிற்கு நான் ஆட்சேபம் தெரிவிப்பதோடு போட்டியிடவும் வேட்புமனு ‎தாக்கல் செய்துள்ளேன் என்பதை அறியத்தருகிறேன். ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by Abdul Majeed (Mumbai) [28 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8985

கலிபா செய்யது முஹம்மது அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by Habib Shakeel (Hong Kong) [28 September 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9047

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜமாஅத் வேட்பாளர் தேர்வு முறையே தவறுதலாக இருக்கிறது. பாதிக்கு மேல் பெண்கள் இருக்கும் ஜமாஅத்தில் பெண்களின் கருத்துக்களை கேட்காமல் எப்படி ஆண்கள் மட்டும் வார்டு வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம்.

ஜமாஅத் கமிட்டி இதை ஏன் யோசிக்கவில்லை. இப்படி தேர்ந்துடுத்திருப்பது ஒருதலைப்பட்சமாக தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ...
posted by சாலிஹ் (Bangkok) [29 September 2011]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 9121

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
புதுப்பள்ளி ஜமாஅத் மூலம் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாப்.சாமு காக்கா அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

லஞ்ச ஊழல் : மனித இழிவிற்கு ஆணிவேர், பொருளாதாரக் குற்றங்களின் தாய், சட்டஒழுங்கு பிரச்னைக்களுக்கு மூலகாரணம். இன்று அரசு அலுவலங்களில் தன்மானத்தோடு சம்மாக நடத்தப்பட்ட நம்மக்கள் இன்று அடிமைப்போல் கூனிக்குறுகி சுய மரியாதை பறிக்கப்பட்ட நிலையில் கைகட்டி, அதுவும் வெடகமில்லாமல் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் முன்னிலையில் நிற்கவேண்டிய உள்ளது. அதற்கெல்லாம் நீங்கள் வெற்றி பெற்று ஒரு முடிவு கட்டவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved