மஜ்லிஸுன் நிஸ்வானில் மார்க்க கல்வி பயிலும் சிறுமியர்களை கௌரவிக்கும் முகமாக ரமலான் மாதத்தில் அனைத்து நோன்புகளையும் பிடித்த, அதிகமாக குர்ஆன், ஸலவாத்து ஓதிய சிறுமியர்களுக்கு மத்ரஸா சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது.
1. வல்ல அல்லாஹ்வின் மிக பெரிய அருளையும் அவனின் சன்மானத்தையும் பெற்று இருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8879
ரமலான் மாதத்தில் அனைத்து நோன்புகளையும் பிடித்து அதிகமாக குர்ஆன் மற்றும் ஸலவாத்து ஓதிய சிறுமியர்கள் வல்ல அல்லாஹ்வின் மிக பெரிய அருளையும் அவனின் சன்மானத்தையும் பெற்று இருப்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.. இந்த அருளை பெற சிறுமியர்களை ஊக்கபடுத்திய மஜ்லிஸுன் நிஸ்வான் மத்ரஸா உஸ்தாது மார்களுக்கு உங்களின் இந்த நல்ல காரியங்கள் மேலும் வளர செயல் பட வல்ல இறைவனிடம் துவா செய்தவனாக எனது சார்பாகவும் எனது குடும்பத்தில் உள்ள அனைவர்களின் சார்பாகவும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்..
5. புனித சேவை மனப்பான்மை கொண்ட சகோதரி ஜனாபா ஆய்ஷா சாஜித் அவர்களின் நிர்வாக கட்டுபாட்டில்... posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[27 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8941
மாஷா அல்லாஹ்....இந்த...மதராசா எந்த...தெருவில்...செயல்படுகிறது...? என்று சகோதரர் ஹபீப் முகமது நிஜார் சவுதி அரேபியாவில் இருந்து விளக்கம் கேட்டு கருத்து பதிவு செய்து இருக்கிறார் அவருக்கு எனது சிறு விளக்கம் இதோ :-
முன்னாள் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் தைக்கா தெரு மர்ஹும் ஹாஜி S.O. மெய்தீன் அவர்களின் மூத்த மகள் புனித சேவை மனப்பான்மை கொண்ட சகோதரி ஜனாபா ஆய்ஷா சாஜித் அவர்களின் நிர்வாக கட்டுபாட்டில் சில காலம் சாகிப் அப்பா தைக்காவிலும் தற்போது தைக்கா தெருவுக்கு உள்ளே உள்ள பெண்கள் தைக்காவில் இந்த மஜ்லிஸுன் நிஸ்வான் மதரசா இனிதே பல பேர்களின் நல் துவா பரகத்துடன் இயங்கி வருகிறது - மேலும் இந்த மதரசா சிறந்து விளங்க நீங்கள் அனைவர்களும் வாழ்த்துங்கள் துவா செயுங்கள் - வஸ்ஸலாம்
7. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted byAbdulKader (Abu Dhabi)[27 September 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8959
அஸ்ஸலாமு அழைக்கும்....
Simply beautiful!
May Allah bless them all.
Their parents deserves a lot for their upbringing. May Allah reward them.
8. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted bys.e.m. abdul cader (bahrain)[27 September 2011] IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 8961
MASHALLAH, IT IS REALY PRIDE OF KAYAL , EVEN THIS MORDEN DAYS
KAYALY'S TINY BUDS GROWING IN THE DEEP ISLAM. IT IS VERY GLAD TO SEE THE ISLAMIC LIGHT ( NOOR ) IN THEIR TINY FACES. I KIDNLY REQUEST ALL TO SUPPORT FINACIALY TO LIKE THESE "MATHARASAS" TO GIVE MORE ISLAMIC LIGHT TO MORE KAYAL'S CHILDERN.
WASSALAM
9. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted byசாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் )[28 September 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 8988
குட்டீஸ்களுக்கு, குட்டி குட்டி பாராட்டுக்கள். இன்னும் நன்றாக உழைத்து, வரும் காலங்களில் பெரிய பெரிய பாராட்டுக்கள் வாங்கணும், சரியா.இன்ஷாஹ் அல்லாஹ்.
எங்கள் காலத்தில் 'கப்-அன்ட்-சாசர்' தான் பரிசாக கொடுத்தார்கள், உங்களுக்கு "சாப்பாடு பிளேட்-அன்ட்-சூப் கப்" அல்லவா கிடைத்து இருக்கின்றது, அதுவும் உடையாதது..குட் குட்.
தம்பி சமீம் இஸ்லாம், கவிதைகள் எல்லாம் தூள் பறத்துகிறது, தொடரட்டும், தொடரட்டும்.... உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
12. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted byHabeeb Mohamed Nizar (Jeddah)[28 September 2011] IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9000
Thank you brother Muthu Ismail... for your identification.... about that Matharasa..... Thanks and Best wishes to all childrens, teachers and management...
13. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted bymackie noohuthambi (kayalpatnam)[28 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9022
வாழ்த்துக்கள். மார்க்கக் கல்வியின் அவசியத்தையும் அது அடிப்படைக் கல்வியாக அமைந்தால் பசுமரத்து ஆணி போல் நமது மழலைகளின் உள்ளத்தில் பதிந்து விடும்.
நாளை அவர்கள் எவ்வளவுதான் உலக கல்வியின் உச்சத்தில் இருந்தாலும் மார்க்க ஒழுக்கங்களை பேணி நடப்பார்கள், வழி தவற மாட்டார்கள் என்று எல்லா இடங்களிலும் மேடைகளிலும் பேசப்படுகிறது.
அந்த முயற்சியில் தங்களை ஈடுபடுதிக்கொண்டுள்ள நல்ல உள்ளங்களுக்கு, அவர்கள் முயற்சிக்கு அல்லாஹ் துணை நிற்பான். நம்மால் முடிந்த பொருளுதவிகளையும் நாம் எல்லோரும் செய்யக்கடமைப்பட்டுள்ளோம்.
14. நல்ல விஷயங்களைத் தள்ளிப்போட வேண்டாம்!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.)[28 September 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9027
என் அருமைத் தாய்மாமனின் மகனே! தைக்காத் தெருவிலேயே பிறந்து அங்கேயே வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நீ, உங்கத் தெருவிலேயே அதுவும் உன் தாய் வீட்டிற்கு எதிரிலேயே அழகு மிளிர நடைபெற்று வரும் இம்மத்ரஸாவை எந்தத் தெருவில் உள்ளது எனக்கேட்டிருப்பது “பிள்ளையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடிய கதைதான்.”
இப்போவும் ஒன்னும் கெட்டுப்போயிடலே நாளைக்கே வீட்டுக்கு ஃபோன் பண்ணி உன் மஹா சுட்டியான ரெண்டு மருமகளையும் அங்கு சேர்க்கச் சொல்லு!ஓகே!!!
நண்பர், ஜியாவுக்கும், சகோதரர் ஷமீமுல் இஸ்லாமுக்கும், இஸ்லாமியத் தமிழன் முத்து இஸ்மாயிலுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நன்றி! நன்றி!!! வஸ்ஸலாம்!
15. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted byfathima (kayalpatnam)[28 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9028
அஸ்ஸலாமு அழைக்கும்
உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களையும் பெற்ற என் madarasha மாணவிகள் மிகவும் அதிஸ்ட்ட சாலிகள்..எம் madarasha வின் ஹக்கிலும் அதன் வளர்ச்சியிலும் உங்களை மாதுரி நல்ல உள்ளங்களுடையவரின் துஆ எங்களுக்கு அவசியம் தேவை.. அல்லாஹ் உங்களுக்கு அதிக பரக்கத்தையும் நிம்மதியான வாழ்க்கையும் தருவானாக அமீன்.....
16. Re:மஜ்லிஸுன் நிஸ்வான் மாணவிக... posted bykatheeja (kayalpatnam)[02 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9347
அஸ்ஸலாமு அழைக்கும்
இந்த மஜிளிசுன் நிஸ்வான் முதல் முதலில் பாளையம் இபுராஹிம் காக்கா அவர்களால் ஆரம்பிக்க பட்டது.... இந்த மதரசா ஆரம்பிக்க பொருளுதவி செய்தது சிருவயதிலேயிய தன ஆர்வம் பொது சேவை செய்ய முன்வந்தவர் இபோது நம் தலைவியாக வரப்போகும் திருமதி ஆபிதா அவர்களில் கழுத்தில் உள்ள தங்க மாலைதான் உதவியாக இருந்தது....
யா அல்ல்லாஹ் அவங்களுக்கு வெற்றியை கொடுத்து இந்த ஊரை காக்க நீ தான் உதவி செய்யணும் அமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross