செய்தி: புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்பெற்ற நிபுணர் டாக்டர் வி.ஷாந்தா அக்.01இல் காயல்பட்டினம் வருகை! நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்ட நிகழ்வுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவன் துணை செய்யட்டும்.. posted byM Sajith (DUBAI)[28 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8974
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டு அறிவிப்பை, ஜும்மா நோடீஸோடு நிருத்திவிடாமல், தெருப்பிரச்சாரம், பெண்கள் தைக்கா உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இது ஊரில் உள்ளோர் பெருமளவில் கலந்து கொள்ள உதவுவதோடு, வரும் பெருந்தகைக்கும் Motivation ஆக இருக்கும்.
அத்தோடு இதன் வீடியோவை அப்லோடு செய்தால் வெளியில் உள்ள எங்களுக்கும் பயனனுள்ளதாக இருக்கும் (முடிந்தால் நெரடியாக ஸ்ட்ரீமிங்கும் செய்யுங்கள்)
பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்னும் அளவுக்கு பரவி இருக்கும் இந்த கொடிய நோயின் காரணங்களை கண்டறியவும் அதன் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் நல்ல நோக்கத்துடன் செயல்படும் CFFC குழுவினரின் இந்த முயற்சியும் வெற்றி பெற நாம் அனைவரும் இறைவனை பிராத்திப்போமாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross