செய்தி: புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்பெற்ற நிபுணர் டாக்டர் வி.ஷாந்தா அக்.01இல் காயல்பட்டினம் வருகை! நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்ட நிகழ்வுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புற்றுநோய் மருத்துவத்தில்... posted byA,R,Refaye (Abudahbi)[28 September 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8976
மிகசிறப்பான நிகழ்வு இங்கே அரங்கேர போகும் இந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளூர் மருத்துவர்கள் அனைவரும் அழைக்கப்படுதல்,புற மருத்துமனைகளின் மருத்துவர்களும் அழைக்கப்படுதல்,நகரில் புற்றுநோய் பரவல் தடுப்பு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்,"காயல்பட்டினத்தில் புற்றுநோய் பிரச்சனையை எதிர்கொள்வதில் பொதுமக்களின் பங்கு" என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சியின் கலந்துரையாடல், இந்த அமர்வில், பெண்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல்,போன்ற நிகழ்வுகளுக்கு மகுடமாக அந்த டாக்டர் அம்மாவை குறைந்தது நம் நகரை 2 மணி நேரம் சுற்றிவரசெய்து நகரின் சுற்றுப்புற சூழல் இன்னும் எவ்வளவு மேம்படவேண்டும் என்றும்,நமதூர் குடிநீர்,வடிகால் வசதி,நமது ஊருக்கே உண்டான உணவு,பதார்த்தங்கள்,தெருக்களில் நம்மை அறியாமல் கிடக்கம் தேங்கு நீர் போன்ற எல்லா விபரங்களையும் நேராக காட்டி அவர்களின் அனுபவ அறிவுகளை பெறுவதில் நாம் கவனம் செலுத்துவதோடு
கண்டிப்பாக DCW நிர்வாகத்தில் அனுமதி பெற்று சுற்றிவர செய்ய ஆவனம் செய்ய வேண்டும்,அலைபேசி கோபுரங்கள் நம்மை இக்கொடிய நோயிக்கு வித்திடுகிறதா என்பதை எல்லாம் இத்தருணத்தில் கவனத்தில் கொள்வதோடு சில தாய்மார்கள் டாக்டர் ஷாந்தா உடன் தனியாக ரகசிய கேள்வி தொடுக்கும் பட்சத்தில் டாக்டரோடு ரகசிய கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும் வழி வகுத்து
டாக்டர் ஷாந்தா அவர்களின் இந்த காயல் நகர வருகையை நமதூர் மக்களின் நலன்களுக்காக நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் ஏற்பாட்டார்கள் செய்து கொடுத்து இக்கொடிய நோய் இறை அருளால் நம் நகரையும் பிற பகுதிகளையும் தாக்காமல் காத்தருள எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக ஆமின்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross