Re:காயல்பட்டின நகர்மன்றம் கு... posted byABU AHMED SAMU (RIYADH - S.ARABIA)[28 September 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9045
நமது ஊரில், ஒரு பக்கம் நம் நகரமன்ற தலைவியை நம் காயல் மக்களளுக்கு அடையலாம் காட்ட எல்லோரும் கூடி
அடையாளம் காட்டிய காட்சிகள், மறுபக்கம் நமது காயல் நகர்மன்றம் குறித்த வழக்கு தொடர்ந்த காட்சிகள். எதையும்
புரியாமல் விளித்து தவிக்கும் அப்பாவி மக்கள் பலர். எல்லாம் புரியாத புதிராகவே உள்ளது ?
புரிந்தவர்கள் மட்டும் தான் இதை புரிந்து வியாக்கியானம் பேசுகிறார்கள். எல்லாம் புரிந்தவன் வல்ல நாயன் ஒருவனே. அல்ஹம்து லில்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross