செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல்! (வார்டு 01 முதல் 09 வரை) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஜக்கிய பேரவை,மெகா,பொன்ற அமைப்புகளின் நோக்கம் சிதரடிக்கப்படுகின்றதே!!!! posted byA.W.Abdul Cader Aalim bukhari (Mumbai)[29 September 2011] IP: 114.*.*.* India | Comment Reference Number: 9094
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
காயல்பட்டணத்தின் வார்டின் எண்ணிக்கையோ 18......... ஆனால் வேட்பாளரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 தொட்டுவிட்டது மாஷா அல்லாஹ்......... இது நமதூரின் ஒற்றுமையை காட்டுகின்றது...........
எனது கருத்து என்னெவெனில் நமதூரைச் சார்ந்த அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்தால் என்ன!!!!!!
நானும் வேட்புமனு தாக்கல் செய்யலாமா !!!!!!!!!!!
இதை நினைத்து சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று தெரியவில்லை. ஊரில் ஊழலை ஒழிக்க நாம் பாடுபடுகின்றோம் ஆனால் இங்கு ..........யா அல்லாஹ்
கருத்து சொல்வதற்கு முடியவில்லை மனசு தாங்க முடியவில்லை ஜக்கிய பேரவை,மெகா,பொன்ற அமைப்புகளின் நோக்கம் சிதரடிக்கப்படுகின்றதே!!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross