செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல்! (வார்டு 10 முதல் 18 வரை) [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புது பள்ளியின் நிலைப்பாடு என்ன..! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[29 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9106
மருத்துவர் தெருவைச் சார்ந்த கிதுரு முஹம்மத் அவர்கள் மகன் கே.எம்.மூஸா நெய்னா 16வது வார்டுக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பது புது பள்ளி ஜமாத்தை அவமதிப்பு செய்வது போல் உள்ளது..
இந்த ஜமாத்தில் 5 பேர் ஆதரவு கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தனர் அதில் 3 பேர் நாங்கள் ஜமாத்துக்கு கொடுத்த ஆதரவு விண்ணபத்தை வாபஸ் வாங்கி கொள்கிறோம் என்று முறையாக கடிதம் கொடுத்து ஜமாத்திற்கு தங்களால் வீண் அவமானமோ...! மண சங்கடமோ..! பிரச்சனைகளோ... வேண்டாம் என்று கருதி விலகி கொண்டார்கள்... ஆனால் இந்த மருத்துவர் தெருவைச் சார்ந்த நபர் கே.எம்.மூஸா நெய்னா என்பவர் 16வது வார்டுக்கு புது புள்ளி ஜமாத்தார்கள் சார்பில் ஓட்டு வைத்து நபரை (ஜமாஅத் வேட்பாளராக) தான் முழு மனதாக ஏற்று கொண்டு தேர்வு செய்யும் பட்சத்தில் தான் போட்டியில் இருந்து விலகி கொள்வதாக புது பள்ளி நிர்வாகிகளுக்கு (ஜமாத்திற்கு) உறுதி மொழி கையப்பமிட்டு கொடுத்ததாக தெரிகிறது - அப்படி இருக்க இவர் மனு தாக்கல் செய்து இருப்பது இந்த புது பள்ளி ஜமாத்தார்களை புறகணிப்பு மற்றும் அவமதிப்பு செய்வதாகவும் தோன்றுகிறது...!
இதற்க்கு கே.எம்.மூஸா நெய்னா அவர்கள் மேல் இந்த புது பள்ளி ஜமாத்தார்களின் நடவடிக்கை என்னவாக இருக்கும்...? என்ன செய்ய போகிறார்கள்...?
குறிப்பு:- மற்ற மூன்று பேரும் ஜமாத்தின் ஆதரவு வேண்டாம் 16வது வார்டு ஆண், பெண் மக்களின் ஆதரவு மட்டுமே வேண்டும் என்று தனது கடிதத்தை வாபஸ் பெற்று கொண்டதாக தகவல்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross