Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohamed (Cnash) (Kayalpatnam.)[29 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9113
ஐக்கிய பேரவை இன்று வரை வேட்பாளர் தேர்வு செய்த விதம் பற்றியோ... எந்த தகுதியின் அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்தார்கள் என்றோ எந்த ஒரு தெளிவான அறிவிப்பும் இல்லை.. விருப்ப மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் விபரம் கூட கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்ட ரகசியம் என்னவோ தெரிய வில்லை!!
ஜனநாயகத்திற்கு எதிராக தாங்கள் தேர்வு செய்த வேட்பாளர் தவிர மற்றவர்கள் விலகி கொள்ள வேண்டும்... என்ற கட்டுபாட்டுடன் நடத்தப்பட்ட தேர்தலால் சஹோ. ஆபிதா ஷேக் போன்ற திறமை மிக்க வேட்பாளர்கள் ஐக்கிய பேரவையின் பார்வைக்கே வராமல் போய் விட்டது!!!
ஜாமத்தின் சார்பாக ஒட்டு போட்டவர்கள் எல்லாம் தங்கள் ஜமாஅத் மக்களை கலந்து ஆலோசித்து அந்த மக்களில் கருத்தை தான் அங்கே பிரதிபலித்தார்களா? அவர்களுக்கே வேட்பாளர் யார் என்பது ஒட்டு போடும் போது தானே தெரிய வந்தது!!
எல்லாம் ஒற்றுமை ஐக்கியம் என்ற பேரில் அரங்கேறிய பின் இது போன்ற போட்டி தவிர்க்க முடியாத ஒன்று தான்.
படித்த, நிர்வாக திறமைமிக்க, ஆற்றல் உள்ள ஆபிதா ஷேக் போன்ற வேட்பாளர்களை ஐக்கிய பேரவை திறமை மூலம் இனம் காணாமல் வெறும் பெருபான்மை மூலம் தேர்வு செய்யபட்டதால் இந்த போட்டி .. ....
மக்கள் இன்ஷா அல்லா ஒரு தெளிவான தீர்ப்பை தாங்கள் விரும்பும் திறமையான ஆற்றல் மிக்க தலைவியை ஓட்டின் மூலம் நிச்சயம் தேர்ந்தெடுப்பார்கள்!!! இது மக்கள் மன்றம்!! மக்கள் தங்கள் தலைவியை தேர்ந்து எடுக்கும் தேர்தல்!! இதில் யாரையும் யாரும் நிர்பந்திக்க முடியாது !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross