செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல்! (வார்டு 10 முதல் 18 வரை) [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byசாலிஹ் (Bangkok)[29 September 2011] IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 9118
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு ஊழியம் செய்வதற்கு இத்தனை பேர் மனுசெய்து போட்டி போட்டு துடிக்கின்றதை பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நாம் அவர்களை எவ்வாறு தேர்வு செய்வது..
அதிகாரி, ஹாஜியார், தலைசிறந்த்த பேச்சாளர், மீலாது பேச்சாளர், எழுத்தாளர், பாடகர், கவிஞர், அதிகம் கற்ற அறிஞர், மார்க்க அறிஞர், அவரைப்பார்த்தாலே பால்வடியும் முகம், சிறந்த கலைஞர், நல்லவராக நடிக்கும் சிறந்த நடிகர், அகில உலக மற்றும் அகில இந்திய அளவில் பரிசுப் பெற்று பாராட்டப்பட்டவர், விவாதம் செய்து ஜெயிப்பதில் வல்லவர் என்பவையெல்லாம் நல்லவர் என்பதறகான அத்தாட்சிகள் அல்ல. இவர்களைப் பிரபலங்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.
இவர்களுடைய அந்தரங்க வாழ்விலும் பொது வாழ்விலும் நல்ல பண்பாளர்களாக நடக்கிறார்களா என்பதையும், அவர்களுடைய இயற்கையான தன்மைகளையும், குணாதிசயங்களையும் பார்த்து அவரவர் வார்டுகளில் நகர்மன்றத்தில் ஊழியம் செய்வதற்கு தேர்வு செய்ய மார்க்கத்தை முன்நிறுத்துங்கள் மற்ற அனைத்தையும் பின்னுக்கு தள்ளுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross