செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்பிற்கு இன்று மட்டும் 42 பேர் வேட்பு மனு தாக்கல்! (வார்டு 10 முதல் 18 வரை) [திருத்தப்பட்ட செய்தி] செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[29 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9130
18 வார்டுகளுக்கு 42 பேர் போட்டி ஒற்றுமைக்கு பாடுபட்டவர்கள் எங்கே. கலங்கரை விளக்கங்களே கலங்கி நிற்கின்றன. மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம். கங்கையே சூதகமானால் எங்கே நீராடுவது என்று சொல்வதுபோல் ஐக்கியத்துக்கு பாடுபட்டவர்களே சந்தேகத்துக்கு உள்படுதப்பட்டுள்ளார்கள்.
இப்போது நம் முன்னே உள்ள ஒரே வழி நம் மனசாட்சிப்படி வோட்டுப்போடுவதுதான். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை நடுநிலையாளர்கள் வேதனையுடன் நோக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
பஞ்சாயத் போர்டில் முன்பு தலைவர்களாக பதவி வகித்த எள் .எஸ். இப்ராகிம் ஹாஜி போன்றவர்கள் எங்கே ஏன் நீங்கள் எல்லாம் வாய் மூடி மௌனமாகி விட்டீர்கள். உண்மைகள் ஊனமாகி ஊமையாகி விட்டதாலா அல்லது திருத்தவே முடியாத ஜன்மங்கள் என்று எங்களை எண்ணிவிட்டீர்களா, தகமை சான்றவர்கள் சரியான நேர்த்தில் வழி காட்டத தவறி விட்டால் உங்களையும் அல்லா கேள்வி கேட்பான்.
எழுந்து வாருங்கள் பெரியவர்களே, சத்தியத்தை உறக்கக்கூருங்கள். அது கசப்பாக இருந்தாலும் உங்கள் கடமையை செய்தீர்கள் என்ற ஆத்ம திருப்தியாவது உங்களுக்கு இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross