Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA)[30 September 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9204
7 வது வார்டுக்கு வேட்பாளராக அறிவிக்க பட்டிருக்கும் M .J .செயத் இப்ராகிம் பொது வாழ்வில் தூய்மை கொண்டவர்.
அப்படி பட்ட நல்ல வேட்பாளரை வெற்றி பெற செய்வது 7 வது வார்ட் மக்களின் கடமை. இந்த வார்டை பொறுத்த வரைக்கும் மிகவும் கிரிட்டிகலான ஒரு வார்ட்.
இந்த வார்டில் கற்புடையார் பள்ளி வட்டம் மீனவர் குடிஇருப்பும் வருகிறது. கடந்த தேர்தலில் நம்மவர் 3பேர்கள் நின்று மறைந்த காதரி காக்கா அவர்கள் 6 வோட்டு வித்தியாசத்தில் தனக்கு அடுத்தபடியாக வந்த மீனவ தோழரை தோற்கடித்தார் .
மீனவ குடி இருப்பு பகுதியில் சுய நலமிகள் வெளிவூர்களில் இருந்து வந்து இக்குடி இருப்புகளில் குடி அமர்த்த நடந்த முயற்சிகள் நமது ஐக்கிய
பேரவை சார்பில் பொது மக்கள் ஒன்று திரண்டு முறியடிக்க பட்டது . அதன் தொடர்ச்சியாக வழக்கும் நடைபெற்று கொண்டு இருக்கிறது .
இந்நிலையில்
நமது சமுதாய அங்கத்தினர்கள் சிலர் இவ்வார்ட் வேட்பாளராக களத்தில் நிற்பது மிகுந்த வேதனைக்குரியது.எல்லோரும் ஒற்றுமை யாக யார்
வர கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.
வீம்புக்காக நின்று ஆதிக்க சக்திகளுக்கு நாம் இரைஆக கூடாது என்பதில் இந்த வார்டு முஹல்லா பெரியவர்கள் ஒன்று கூடி காலத்தின் அருமை கருதி மற்ற அபேட்சகர்கள் போட்டியில் இருந்து விலக ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
என்றும் ஊர் நலனில் அக்கறை கொண்ட
M . E .L .நுஸ்கி மற்றும் காயல் அன்பர்கள்
ரியாத் - சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross