Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byseyed (Saudi Arabia)[01 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9247
கீழே கொடுத்த நண்பர் உமர் மற்றும் Cnash கருத்துக்கள் என்ன பதில் ஐக்கிய பேரவை தருகிறது.
(தலைவர் வேட்பாளரை தேர்ந்து எடுக்கும் கூட்டம் முன்பு, சம்பத் பட்ட எல்லா ஜமாஅத்திற்கும் , யார் யார் போட்டியில் உள்ளார்கள் என்று அறிவித்து இருந்தால், ஜமாஅத் முடிவு பண்ணி யாருக்கு vote போட வேண்டும் என்று, தனது பிரதி நிதிக்கு சொல்லி அனுப்ப ஏதுவாக இருந்திருக்கும்.. அதை வித்தது, போட்டி இடும் பெண்கள் பெயர்களை ரகசியமாக வைத்து, இறுதியில் வோட்டு எடுப்புக்கு முன் , கால அவகாசம் இல்லாமல் வெளியிட்டது ஏன்..?
இதில் அந்த ஜமாஅத் பிரதிநிதியின் முடிவு, ஜமாஅத்தின் முடிவாக இருக்க வாய்ப்பு இல்லை. ஜாமத்தின் சார்பாக ஒட்டு போட்டவர்கள் எல்லாம் தங்கள் ஜமாஅத் மக்களை கலந்து ஆலோசித்து அந்த மக்களில் கருத்தை தான் அங்கே பிரதிபலித்தார்களா? அவர்களுக்கே வேட்பாளர் யார் என்பது ஒட்டு போடும் போது தானே தெரிய வந்தது!! )
ஐக்கிய பேரவை சொல்லியதால் கண்ணை மூடிக்கொண்டு பலர் விரும்பியோ விரும்பாமலோ அதிகாரபூர்வ வேர்பாளருக்கு ஒட்டு போடுவார்கள். ஆனால் உண்மையான திறமை மிக்க ஆபிதா அவர்கள் ஒருவேளை இதில் தோல்வி அடைந்தாலும், அவர்கள் பெரும் வாக்கு வரலாறு பறை சாட்டும். எத்தனை வாக்குகள் ஐக்கிய ஜமாஅத் அதிகார பூர்வ வேர்பாளருக்கு கிடைக்கவில்லை என்பது பொதுமக்கள் கணக்கில் எடுப்பார்கள்.
எங்கள் ஜமாத்தை சேர்த்தவர்கள், ஐக்கிய பேரவை போய் அங்கு அப்போதுதான் வேற்பாளர் தெரியும். தான் விரும்பியவருக்கு வோட்டு போட்டுவிட்டு வந்து விட்டார்கள். எங்களிடம் கலந்து ஆலோசித்தார்களா? குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாள் முன்னாடி வேற்பாளர் அறிவித்து கலந்தாலோசிக்க வாய்ப்பு தந்தார்களா? கோர்ட் தீர்ப்பில் ஆண்கள் போட்டியிடலாம் என்று நல்ல தீர்ப்பு வந்தால் தான் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross