செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.)[01 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9284
இது ஜனநாயக நாடு! நிற்பதுவும்,தவிர்ப்பவுதும் அவரவர் பிறப்புரிமை! மக்கள் ஓர் மாற்றத்தை எதிபார்க்கின்றனர்,அதில் தவறில்லை!
கவனமாக காயை நகர்த்தியிருக்க வேண்டும்! தவறிவிட்டோம்!இதன் விளைவு நம்மைத் தீங்காக வந்து தீண்டமலிருக்க ஆண்டவனை வேண்டுகின்றேன்!
நண்பர்,எம்.சாஜித் அவர்களின் கருத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது. “மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு தானம்செய் வாரின் தலை”,-குறள்.
பொருள்: உளத்தூய்மையுடன் உண்மையெய் மட்டும் பேசுபவர்கள்,நீண்டகாலம் வணக்கவழிபாடு செய்பவர்,மற்றும்,வாரிவழங்குபவர்,இவர்களை விட மேன்மையானவர்.இப்படி அழகான அர்த்தம் உள்ளபோது,இஃத்திகாஃ,ஸதக்கா,போன்ற வார்த்தைகளைத் தவிர்தல் நலம். நண்பரே! கனியிருப்ப காய் கவருவதேன்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross