செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySeyed Mohamed (Sayna) (Bangkok -Thailand )[02 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9317
செய்தியை படிக்கும் பொது சிரிபதா இல்லை சிந்திபதா ,
கம்மேன்ட்சை படிக்கும் பொது , சிந்திபதா இல்லை சிதற விடுவதா ஒன்னுமே புரியவில்லை ,
நாம ஊரு தேர்தலை பார்க்கும் பொது , பேரவை யை யாரும் மதிக்கவில்லை போலதரிகிறது. கரணம் பேரவை மக்களோடு கலந்து ஆலோசனை செய்யவில்லை போல தோன்றுகிறது ,
பேரவை நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து ஆறு வேட்பாளர்கள் நிக்கிறார்கள் , ஜமாஅத் நிறுத்திய வேட்பாளர்களை எதிர்த்து இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்கள் நிக்கீரர்கள் . ஆகா மொத்ததுல ஊருல எதுலயுமே ஒற்றுமை இல்லை ,
அல்லாஹ தான் நாம ஊரையும் நமலையும் கபத்த வேண்டும் , நம் அனைவர்களும் ஒற்றுமையா இருக்க அல்லாஹ விடம துஆ செய்ஓம்மாஹா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross