செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: போட்டியிலிருந்து விலகலாமா? காயலர்களின் கருத்தைக் கேட்கிறார் ம.சே.கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM Sajith (DUBAI)[02 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9351
காக்கா இது உங்கள் ஜமாத்திற்கு உட்பட்ட முடிவு, உங்கள் சொந்த விருப்பத்தின் படி செயல்படுங்கள்.
உங்களையும் உங்களின் சேவையையும் ஊர் அறியும். நல்ல நோக்கங்களுடன் செயல்படும் உங்களை அடுத்த தேர்தலில் 2 ஆம் வார்டுக்குள் முடக்காமல், நகரசபை தலைவராக்குவது இறைவனின் நாட்டமாக இருக்க வேண்டுகிறேன்.
இதிலும் பொது மக்களின் கருத்துக்கு முக்கியம் தர முனைந்தத உங்களின் இந்த செயல், தங்களின் மதிப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது - இது வெறும் புகழ்ச்சி இல்லை என்பது இறைவனுக்கு தெரியும்.
ஊரின் நலம் விரும்பும் தனி நபர்களும், இயக்கங்களும் இதை செய்யவேண்டும் - நம்புவோம் செய்வார்கள் என்று...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross